Full Screen ?
 

Vizhundhu Pogaamal - விழுந்து போகாமல்

விழுந்து போகாமல்
தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே
தினமும் காப்பவரே

உமக்கே உமக்கே
மகிமை மாட்சிமை

மகிமையின் சன்னிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன்-உம்
மாசற்ற மகனாக (மகளாக)
நிறுத்த வல்லவரே

அதிகாரம் வல்லமை
கனமும் மகத்துவமும்
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும்

மெய் ஞானம் நீர்தானையா
இரட்சகரும் நீர்தானையா
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா

விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal Lyrics in English

Vilunthu pokaamal thadukki vilaamal kaakka vallavarae thinamum kaappavarae umakkae umakkae makimai maatchimai makimaiyin sannithaanaththil mikuntha makilchchiyudan-um maasatta makanaaka (makalaaka) niraுththa vallavarae athikaaram vallamai kanamum makaththuvamum ippothum eppothumae umakkae uriththaakattum mey njaanam neerthaanaiyaa iratchakarum neerthaanaiyaa meetparum neerthaanaiyaa en maeypparum neerthaanaiyaa

PowerPoint Presentation Slides for the song விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vizhundhu Pogaamal – விழுந்து போகாமல் PPT
Vizhundhu Pogaamal PPT

நீர்தானையா உமக்கே வல்லவரே விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் காக்க தினமும் காப்பவரே மகிமை மாட்சிமை மகிமையின் சன்னிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன்உம் மாசற்ற மகனாக மகளாக தமிழ்