Full Screen ?
 

Yaarundu Enakku Ingu - யாருண்டு எனக்கு இங்கு

யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே-2
ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்
நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2

அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு

1.பொய் சொல்ல தேவன் மனிதனுமல்ல
மறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல-2
சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்-2

அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு

2.செத்தவனப்போல மறக்கப்பட்டேன்
மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்
தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்-2

அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு

Yaarundu Enakku Ingu – யாருண்டு எனக்கு இங்கு Lyrics in English

Yaarunndu enakku ingu ethuvumillai enakku kannnneeraiththavira aethum sonthamillaiyae-2 aakorin pallaththaakkai koduththavar nampikkaiyin vaasal ontu thiranthaarae-2 avar nampaththakkavar avar unnmaiyullavar Yesu nampaththakkavar avar rompa nallavar-yaarunndu 1.poy solla Dhevan manithanumalla maranthida onnum manushanumalla-2 solliya yaavaiyum seythu mutippavar nampikkaiyin vaasalai enakkaaka thirappavar-2 avar nampaththakkavar avar unnmaiyullavar Yesu nampaththakkavar avar rompa nallavar-yaarunndu 2.seththavanappola marakkappattaேn manitharkalaal naan othukkappattaேn thaeti vanthavar thaetti annaiththavar nampikkaiyin vaasalai enakkaaka thiranthavar-2 avar nampaththakkavar avar unnmaiyullavar Yesu nampaththakkavar avar rompa nallavar-yaarunndu

PowerPoint Presentation Slides for the song Yaarundu Enakku Ingu – யாருண்டு எனக்கு இங்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaarundu Enakku Ingu – யாருண்டு எனக்கு இங்கு PPT
Yaarundu Enakku Ingu PPT

நம்பத்தக்கவர் நம்பிக்கையின் உண்மையுள்ளவர் இயேசு ரொம்ப நல்லவர்யாருண்டு வாசலை எனக்காக யாருண்டு எதுவுமில்லை கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர் வாசல் ஒன்று திறந்தாரே தமிழ்