Full Screen ?
 

Yesu Ennodu - இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா

Yesu Ennodu
இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா
ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்..

1. கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியதம்மா

அகிலம் ஆளும் தெய்வம் – என்
அன்பு இதய தீபமே

2. பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா
3. உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா
4. எரிகோ கோட்டை எல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா

Yesu Ennodu – இயேசு என்னோடு Lyrics in English

Yesu Ennodu Yesu ennodu iruppatha nenaichchitta ennullam thulluthammaa nanti entu solluthammaa aa…aa…o..o..lallaa – laalaa mm..1. Kavalai kannnneerellaam kampleetta maraiyuthammaa payangal neenguthammaa Paralokam theriyathammaaakilam aalum theyvam – en anpu ithaya theepamae2. Pakaimai kasappu ellaam panipola maraiyuthammaa paadukal siluvai ellaam inimaiyaay thontuthammaa 3. Ulaka aasai ellaam koonntootae maraiyuthammaa uravu paasamellaam kuppaiyaay thontuthammaa 4. Eriko kottaை ellaam illaamal pokuthammaa ethirkkum sengadalkal iranndaay piriyuthammaa

PowerPoint Presentation Slides for the song Yesu Ennodu – இயேசு என்னோடு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Ennodu – இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா PPT
Yesu Ennodu PPT

Yesu Ennodu – இயேசு என்னோடு Song Meaning

Yesu Ennodu
I thought that Jesus was with me
I'm nervous too
Can you say thank you?
Ah…ah…oh..oh..lalla – lala mmm..

1. Tears of worry
Completa is hidden
Let the fears go away
Heaven knows

Universal Ruling Goddess – N
Love is the lamp of the heart

2. Enmity is all bitterness
Will it disappear like snow?
All songs cross
Does it look sweet?
3. All worldly desire
Hiding in a cage?
Relationship is all about affection
Does it look trashy?
4. All of Fort Jericho
Will it be gone?
Red seas of resistance
Second love

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மறையுதம்மா தோன்றுதம்மா Yesu Ennodu இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா என்னுள்ளம் துள்ளுதம்மா நன்றி சொல்லுதம்மா ஆ…ஆ…ஓஓலல்லா லாலா ம்ம் கவலை கண்ணீரெல்லாம் கம்ப்ளீட்டா தமிழ்