Full Screen ?
 

Yesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்

Yesu Valvu Kodukirar
இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பி வா
இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பி வா

1. ஆறுதல் இல்லையோ,
அலைந்து தவிக்கின்றாயோ
ஆறுதல் தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்

2. சமாதானம் தருவாரே
கவலைகள் நீக்குவாரே
தேவைகள் தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்

3. வியாதியின் கொடுமையோ
நம்பிக்கை இழந்தாயோ
சுகத்தை தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்

Yesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார் Lyrics in English

Yesu Valvu Kodukirar Yesu vaalvu kodukkiraar inte avaridam nampi vaa Yesu vaalvu kodukkiraar inte avaridam nampi vaa1. Aaraுthal illaiyo, alainthu thavikkintayo aaraுthal thanthidum Yesu anpaay unnai alaikkintarae alaikkintar alaikkintar Yesu unnai alaikkintar2. Samaathaanam tharuvaarae kavalaikal neekkuvaarae thaevaikal thanthidum Yesu anpaay unnai alaikkintarae alaikkintar alaikkintar Yesu unnai alaikkintar3. Viyaathiyin kodumaiyo nampikkai ilanthaayo sukaththai thanthidum Yesu anpaay unnai alaikkintarae alaikkintar alaikkintar Yesu unnai alaikkintar

PowerPoint Presentation Slides for the song Yesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார் PPT
Yesu Valvu Kodukirarஇயேசு வாழ்வு கொடுக்கிறார் PPT

அழைக்கின்றார் இயேசு உன்னை தந்திடும் அன்பாய் அழைக்கின்றாரே வாழ்வு கொடுக்கிறார் இன்றே அவரிடம் நம்பி வா ஆறுதல் Yesu Valvu Kodukirar இல்லையோ அலைந்து தவிக்கின்றாயோ தமிழ்