அன்பு கூருவோம்
நம் தேவனாகிய கர்த்தரை
அவரே நம் தேவன்
என்றென்றும் அவரில் வாழ்ந்திட
Anpu Kooruvom Nam Thaevanaakiya Karththarai PowerPoint
Anpu Kooruvom Nam Thaevanaakiya Karththarai - அன்பு கூருவோம்நம் தேவனாகிய கர்த்தரைஅவரே நம் தேவன்என்றென்றும் அவரில் வாழ்ந்திடஇயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்திருடனைப் போல் அவர் வருகைதீவிரமாய் மிக நெருங்கிடுதேஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்கண்டுபுலம்பிக் கதறுவாரேஇயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்அந்த நாளில் ஆயத்தமானோர்இயேசுவிடம் பறந்திடுவோம்இவ்வுலக வாழ்வை முடித்துப்பரலோக வாசல் சேர்ந்திடுவோம்இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம் Lyrics
Anpu Kooruvom Nam Thaevanaakiya Karththarai PPT
Download Anpu Kooruvom Nam Thaevanaakiya Karththarai Tamil PPT