Strong's Greek Concordance — Tamil

Strong's Greek #1746

Base Word
ἐνδύω
Short Definitionto invest with clothing (literally or figuratively)
Long Definition

to sink into (clothing), put on, clothe one's self

Derivationfrom G1722 and G1416 (in the sense of sinking into a garment)
Syllableendyō
Dictionen-THOO-oh
Usagearray, clothe (with), endue, have (put) on

Bible Verses (30 occurrences)

Genesis 25:14

மிஷ்மா, தூமா, மாசா,

Joshua 15:52

அராப், தூமா, எஷியான்,

1 Chronicles 1:30

மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,

Isaiah 21:11

துமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக் கேட்க;

Matthew 6:25

ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கில

Matthew 22:11

விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒருமனுஷனை அங்கே கண்டு:

Matthew 27:31

அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.

Mark 1:6

யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.

Mark 6:9

பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்.

Mark 15:17

சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி: