2 சாமுவேல் 14:19 படம்

அப்பொழுது ராஜா இதிலெல்லாம் யோவாப் உனக்கு உட்கையாய் இருக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு ஸ்திரீ பிரதியுத்தரமாக, ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னதற்கெல்லாம் வலதுபக்கத்திலாவது இடதுபக்கத்திலாவது விலகுவதற்கு ஒருவராலும் கூடாது என்று ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; உமது அடியானாகிய யோவாப்தான் இதை எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலே போட்டான்.

அப்பொழுதுராஜாஇதிலெல்லாம்யோவாப்உனக்குஉட்கையாய்இருக்கவில்லையாஎன்றுகேட்டான்.அதற்குஸ்திரீபிரதியுத்தரமாக,ராஜாவாகியஎன்ஆண்டவன்சொன்னதற்கெல்லாம்வலதுபக்கத்திலாவதுஇடதுபக்கத்திலாவதுவிலகுவதற்குஒருவராலும்கூடாதுஎன்றுராஜாவாகியஎன்ஆண்டவனுடையஜீவனைக்கொண்டுசொல்லுகிறேன்;உமதுஅடியானாகியயோவாப்தான்இதைஎனக்குக்கற்பித்து,அவனேஇந்தஎல்லாவார்த்தைகளையும்உமதுஅடியாளின்வாயிலேபோட்டான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

2 சாமுவேல் 14:19 Picture in Tamil