எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே in D♯ Scale
D#mஎரிகோ கோட்டை இடிந்து விழுகுதேD#mசிவந்த சமுத்திரம் இரண்டாய் பிளக்குதேG#mயோர்தான் நதியையும் கடக்க முடியுமேG#mஇயேசுவின் பேரை சொன்னாA#ல்D#mபோதுமே உன் நாமமேA# (2) – D#mஎரிகோ
D#mமோசேயோடே இருந்த G#mதேவன்C#அவர் உன்னோடும் வந்திடுA#mவார்D#mஇஸ்ரவேலை வழி நடத்தினG#mவர்C#உன்னையும் அவர் நடத்திA#mடுவார்D#mகலங்காதே A#நீ திகையாதேD#mD#mஉன் தேவன்A# என்றும் உன்னோG#mடு (2)A#D#mஅவரே உC#ந்தன் கன்மலை (2)D#mஅவரே உந்தன் கன்மலைA# D#m– எரிகோ
D#mஆகாரை தேற்G#mறியவர் – உன்C#இருதயத்தையும் மாற்A#mறிடுவார்D#mஎஸ்தரை பலப்படுத்G#mதினவர்C#உன்னையும் ஸ்திரப்படுத்A#mதிடுவார் (2)D#mஅஞ்சாதே நீA# பதறாதேD#mD#mஅன்பின் தேவன்A# உன் அருகிலேG#m (2)A#D#mஅவரே C#உந்தன் அடைக்Bகலமே (2)D#mஅவரே உந்தன் அடைக்A#கலமேD#m– எரிகோ
D#mகிதியோன் மேல் இருந்G#mத கிருபைC#உன் மேலும் இறங்A#mகிடுதேD#mதாவீதை உயர்G#mத்தினவர்C#உன்னையும் மேன்மைப் படுத்திA#mடுவார் (2)D#mஅவரிடம்A# நீ வந்திடுD#mD#mஅவரிடம் உA#ன்னை தந்திடுG#m (2)A#D#mஅவரே உC#ன்னை வழி நடத்திடுBவார் (2)D#mஅவரே உன்னை வழி நடத்திடுA#வார்D#m– எரிகோ
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom