ஆதியாகமம் 33:8 படம்

அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனின் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.

அப்பொழுதுஅவன்:எனக்குஎதிர்கொண்டுவந்தஅந்தமந்தையெல்லாம்என்னத்துக்குஎன்றான்.அதற்குஅவன்:என்ஆண்டவனின்கண்களில்எனக்குத்தயவுகிடைக்கிறதற்குஎன்றான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

ஆதியாகமம் 33:8 Picture in Tamil