எரேமியா 36:21 படம்

அப்பொழுது ராஜா அந்தச் சுருளை எடுத்துக்கொண்டுவர யெகுதியை அனுப்பினான்; யெகுதி அதைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, ராஜா கேட்கவும், ராஜாவினிடத்தில் நின்ற எல்லாப் பிரபுக்களும் கேட்கவும் வாசித்தான்.

அப்பொழுதுராஜாஅந்தச்சுருளைஎடுத்துக்கொண்டுவரயெகுதியைஅனுப்பினான்;யெகுதிஅதைச்சம்பிரதியாகியஎலிசாமாவின்அறையிலிருந்துஎடுத்துக்கொண்டுவந்து,ராஜாகேட்கவும்,ராஜாவினிடத்தில்நின்றஎல்லாப்பிரபுக்களும்கேட்கவும்வாசித்தான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

எரேமியா 36:21 Picture in Tamil