எரேமியா 9:10 படம்

மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாக அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.

மலைகளுக்காகஅழுதுதுக்கங்கொண்டாடுவேன்;வனாந்தரத்தாபரங்களுக்காகப்புலம்புவேன்;ஒருவனும்அவைகளைக்கடந்துபோகாதவண்ணமாகஅவைகள்பாழாக்கப்பட்டுக்கிடக்கின்றன;ஆடுமாடுகளின்சத்தம்கேட்கப்படுகிறதுமில்லை;ஆகாசத்துப்பறவைகளும்மிருகஜீவன்களும்எல்லாம்ஓடிச்சிதறிப்போயின.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

எரேமியா 9:10 Picture in Tamil