Lyrics PPT

Ekkalam Oothiduvom PPT - எக்காளம் ஊதிடுவோம்

எக்காளம் ஊதிடுவோம்
எரிகோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

Slide 1

எக்காளம் ஊதிடுவோம் எரிகோவை தகர்த்திடுவோம் கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

Slide 2

கிதியோன்களே புறப்படுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் தீபங்களை ஏந்திடுங்கள் – தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்

Slide 3

சிம்சோன்களே எழும்பிடுங்கள் வல்லமையால் நிரம்பிடுங்கள் சீறிவரும் சிங்கங்களை சிறைப்பிடித்து கிழித்திடுங்கள்

Slide 4

தெபோராக்களே விழித்திடுங்கள் உபவாசித்து ஜெயித்திடுங்கள் எஸ்தர்களே கூடிடுங்கள் இரவுகளை பகலாக்குங்கள்

Slide 5

அதிகாலையில் காத்திருப்போம் அபிஷேகத்தால் நிரம்பிடுவோம் கழுகுபோல பெலனடைந்து கர்த்தருக்காய் பறந்திடுவோம்

Ekkalam oothiduvom PowerPoint

Ekkalam Oothiduvom - எக்காளம் ஊதிடுவோம் Lyrics

Ekkalam Oothiduvom PPT

Download Ekkalam oothiduvom Tamil PPT