🏠 Lyrics Chords Bible

Ekkalam Oothiduvom - எக்காளம் ஊதிடுவோம்

எக்காளம் ஊதிடுவோம்

எக்காளம் ஊதிடுவோம்
எரிகோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள் – தெருத்
தெருவாய் நுழைந்திடுங்கள்

சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைப்பிடித்து கிழித்திடுங்கள்

தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெயித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்

அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்

Ekkalam oothiduvom Lyrics in English

Ekkaalam oothiduvom Erikovai thakarththiduvom Karththarin naamam uyarththiduvom Kalvaarik koti aettaுvom Kithiyonkalae purappadungal Ethirikalai thuraththidungal Theepangalai aenthidungal – theruth Theruvaay nulainthidungal Simsonkalae elumpidungal Vallamaiyaal nirampidungal Seerivarum singangalai Siraippitiththu kiliththidungal Theporaakkalae viliththidungal Upavaasiththu jeyiththidungal Estharkalae koodidungal Iravukalai pakalaakkungal Athikaalaiyil kaaththiruppom Apishaekaththaal nirampiduvom Kalukupola pelanatainthu Karththarukkaay paranthiduvom

PowerPoint Presentation Slides for the song Ekkalam oothiduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ekkalam oothiduvom PPT Ekkalam Oothiduvom PPT

எக்காளம் ஊதிடுவோம் Ekkaalam oothiduvom எரிகோவை தகர்த்திடுவோம் Erikovai thakarththiduvom கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் Karththarin naamam uyarththiduvom கல்வாரிக் கொடி ஏற்றுவோம் Kalvaarik koti aettaுvom கிதியோன்களே புறப்படுங்கள் Kithiyonkalae purappadungal எதிரிகளை துரத்திடுங்கள் Ethirikalai thuraththidungal தீபங்களை ஏந்திடுங்கள் – தெருத் Theepangalai aenthidungal – theruth தெருவாய் நுழைந்திடுங்கள் Theruvaay nulainthidungal சிம்சோன்களே எழும்பிடுங்கள் Simsonkalae elumpidungal வல்லமையால் நிரம்பிடுங்கள் Vallamaiyaal nirampidungal சீறிவரும் சிங்கங்களை Seerivarum singangalai சிறைப்பிடித்து கிழித்திடுங்கள் Siraippitiththu kiliththidungal தெபோராக்களே விழித்திடுங்கள் Theporaakkalae viliththidungal உபவாசித்து ஜெயித்திடுங்கள் Upavaasiththu jeyiththidungal எஸ்தர்களே கூடிடுங்கள் Estharkalae koodidungal இரவுகளை பகலாக்குங்கள் Iravukalai pakalaakkungal அதிகாலையில் காத்திருப்போம் Athikaalaiyil kaaththiruppom அபிஷேகத்தால் நிரம்பிடுவோம் Apishaekaththaal nirampiduvom கழுகுபோல பெலனடைந்து Kalukupola pelanatainthu கர்த்தருக்காய் பறந்திடுவோம் Karththarukkaay paranthiduvom

Ekkalam oothiduvom Song Meaning

Let's blow the trumpet
Let's destroy Jericho
Let us lift up the Lord's name
Let's hoist the Calvary flag

Get out, Gideons
Chase the enemies
Carry the lights – street
Enter through the street

Arise, ye simpsons
Be filled with power
Roaring lions
Capture and tear

Awake, Deborahs
Fast and overcome
Gather, Esthers
Turn nights into days

Let's wait in the morning
Let us be filled with anointing
Strong as an eagle
Let's fly to God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar