நெகேமியா 9:23 படம்

அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்து வந்தீர்.

அவர்கள்பிள்ளைகளைவானத்துநட்சத்திரங்களைப்போலப்பெருகப்பண்ணி,சுதந்தரித்துக்கொள்ளும்படிநீர்அவர்கள்பிதாக்களுக்குச்சொன்னதேசத்திலேஅவர்களைஅழைத்துவந்தீர்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

நெகேமியா 9:23 Picture in Tamil