தீத்து 2:5
தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
Tamil Indian Revised Version
தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாக இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத்தக்க நல்லகாரியங்களைப் போதிக்கிறவர்களுமாக இருக்கவும் முதிர்வயதுள்ள பெண்களுக்குப் புத்திசொல்லு.
Tamil Easy Reading Version
அவர்களுக்கு ஞானத்தோடும், பரிசுத்தத்தோடும் இருக்கும்படியும், வீட்டைப் பராமரித்தல், கருணை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றையும் அவர்கள் கற்பிக்க முடியும். பிறகு தேவன் நமக்குத் தந்த போதனைகளைப் பற்றி எவரும் விமர்சிக்க முடியாது.
Thiru Viviliam
கட்டுப்பாடும் கற்பும் உள்ளவர்களாய் வீட்டுவேலைகளைச் செவ்வனே செய்பவர்களாய்த் தங்கள் கணவருக்குப் பணிந்திருப்பார்கள். அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது.⒫
King James Version (KJV)
To be discreet, chaste, keepers at home, good, obedient to their own husbands, that the word of God be not blasphemed.
American Standard Version (ASV)
`to be’ sober-minded, chaste, workers at home, kind, being in subjection to their own husbands, that the word of God be not blasphemed:
Bible in Basic English (BBE)
To be wise in mind, clean in heart, kind; working in their houses, living under the authority of their husbands; so that no evil may be said of the word of God.
Darby English Bible (DBY)
discreet, chaste, diligent in home work, good, subject to their own husbands, that the word of God may not be evil spoken of.
World English Bible (WEB)
to be sober-minded, chaste, workers at home, kind, being in subjection to their own husbands, that God’s word may not be blasphemed.
Young’s Literal Translation (YLT)
sober, pure, keepers of `their own’ houses, good, subject to their own husbands, that the word of God may not be evil spoken of.
தீத்து Titus 2:5
தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
To be discreet, chaste, keepers at home, good, obedient to their own husbands, that the word of God be not blasphemed.
To be discreet, | σώφρονας | sōphronas | SOH-froh-nahs |
chaste, | ἁγνάς | hagnas | a-GNAHS |
home, at keepers | οἰκουρούς | oikourous | oo-koo-ROOS |
good, | ἀγαθάς | agathas | ah-ga-THAHS |
obedient | ὑποτασσομένας | hypotassomenas | yoo-poh-tahs-soh-MAY-nahs |
τοῖς | tois | toos | |
own their to | ἰδίοις | idiois | ee-THEE-oos |
husbands, | ἀνδράσιν | andrasin | an-THRA-seen |
that | ἵνα | hina | EE-na |
the | μὴ | mē | may |
word | ὁ | ho | oh |
of | λόγος | logos | LOH-gose |
God | τοῦ | tou | too |
be not | θεοῦ | theou | thay-OO |
blasphemed. | βλασφημῆται | blasphēmētai | vla-sfay-MAY-tay |
தீத்து 2:5 in English
Tags தெளிந்த புத்தியுள்ளவர்களும் கற்புள்ளவர்களும் வீட்டில் தரித்திருக்கிறவர்களும் நல்லவர்களும் தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிக்கும்படி அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு
Titus 2:5 in Tamil Concordance Titus 2:5 in Tamil Interlinear Titus 2:5 in Tamil Image
Read Full Chapter : Titus 2