Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 4:13 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 4 1 Kings 4:13

1 இராஜாக்கள் 4:13
கேபேரின் குமாரன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் குமாரனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கல தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் சீமையும் இவன் விசாரிப்பில் இருந்தது.

Tamil Indian Revised Version
கேபேரின் மகன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் மகனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் பட்டணமும் இவன் விசாரிப்பில் இருந்தது.

Tamil Easy Reading Version
ராமோத் கீலேயாத்தின் ஆளுநராக கேபேரின் மகன் இருந்தான். கீலேயாத் மனாசேயின் மகனான யாவீரின் எல்லா ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் அவன் ஆளுநராக இருந்தான். மேலும் பாசானில் அர்கோப் மாவட்டத்திற்கும் அவன் ஆளுநராக இருந்தான். இப்பகுதியில் பெரிய மதில்களைக்கொண்ட 60 நகரங்கள் இருந்தன. இந்த நகரங்களின் வாயில்களில் வெண்கலக்கம்பிகளும் இருந்தன.

Thiru Viviliam
பென்கெபர் — ராமோத்து கிலயாதும் மனாசேயின் மகன் யாயிர்க்குச் சொந்தமான கிலயாது நாட்டுச் சிற்றூர்களும், பாசானிலுள்ள அர்கோபு நாட்டின் மதிற்சுவர்களும் வெண்கலக் குறுக்குக் கம்பிகளும் கொண்ட அறுபது நகர்களும் இவனுக்கு உரியவை.

1 Kings 4:121 Kings 41 Kings 4:14

King James Version (KJV)
The son of Geber, in Ramothgilead; to him pertained the towns of Jair the son of Manasseh, which are in Gilead; to him also pertained the region of Argob, which is in Bashan, threescore great cities with walls and brazen bars:

American Standard Version (ASV)
Ben-geber, in Ramoth-gilead (to him `pertained’ the towns of Jair the son of Manasseh, which are in Gilead; `even’ to him `pertained’ the region of Argob, which is in Bashan, threescore great cities with walls and brazen bars);

Bible in Basic English (BBE)
… the son of Geber in Ramoth-gilead; he had the towns of Jair, the son of Manasseh, which are in Gilead, and the country of Argob, which is in Bashan, sixty great towns with walls and locks of brass.

Darby English Bible (DBY)
Ben-Geber, in Ramoth-Gilead; he had the villages of Jair the son of Manasseh, which are in Gilead; he had the region of Argob, which is in Bashan, sixty great cities with walls and bars of bronze.

Webster’s Bible (WBT)
The son of Geber, in Ramoth-gilead; to him pertained the towns of Jair the son of Manasseh, which are in Gilead; to him also pertained the region of Argob, which is in Bashan, sixty great cities with walls and brazen bars:

World English Bible (WEB)
Ben Geber, in Ramoth-gilead (to him [pertained] the towns of Jair the son of Manasseh, which are in Gilead; [even] to him [pertained] the region of Argob, which is in Bashan, sixty great cities with walls and brazen bars);

Young’s Literal Translation (YLT)
Ben-Geber, in Ramoth-Gilead, hath the small towns of Jair son of Manasseh, which `are’ in Gilead; he hath a portion of Argob that `is’ in Bashan, sixty great cities `with’ wall and brazen bar.

1 இராஜாக்கள் 1 Kings 4:13
கேபேரின் குமாரன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் குமாரனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கல தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் சீமையும் இவன் விசாரிப்பில் இருந்தது.
The son of Geber, in Ramothgilead; to him pertained the towns of Jair the son of Manasseh, which are in Gilead; to him also pertained the region of Argob, which is in Bashan, threescore great cities with walls and brazen bars:

בֶּןbenben
גֶּ֖בֶרgeberɡEH-ver
בְּרָמֹ֣תbĕrāmōtbeh-ra-MOTE
גִּלְעָ֑דgilʿādɡeel-AD
ל֡וֹloh
חַוֹּת֩ḥawwōtha-WOTE
יָאִ֨ירyāʾîrya-EER
בֶּןbenben
מְנַשֶּׁ֜הmĕnaššemeh-na-SHEH
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בַּגִּלְעָ֗דbaggilʿādba-ɡeel-AD
ל֚וֹloh
חֶ֤בֶלḥebelHEH-vel
אַרְגֹּב֙ʾargōbar-ɡOVE
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בַּבָּשָׁ֔ןbabbāšānba-ba-SHAHN
שִׁשִּׁים֙šiššîmshee-SHEEM
עָרִ֣יםʿārîmah-REEM
גְּדֹל֔וֹתgĕdōlôtɡeh-doh-LOTE
חוֹמָ֖הḥômâhoh-MA
וּבְרִ֥יחַûbĕrîaḥoo-veh-REE-ak
נְחֹֽשֶׁת׃nĕḥōšetneh-HOH-shet

Cross Reference

உபாகமம் 3:4
அக்காலத்திலே அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்தோம்; அவர்களிடத்தில் நாம் பிடித்துக்கொள்ளாத பட்டணம் இல்லை; பாசானிலிருந்த ஓகின் ராஜ்யமான அறுபது பட்டணங்களுள்ள அர்கோப் தேசம் முழுவதையும் பிடித்தோம்.

எண்ணாகமம் 32:41
மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.

1 இராஜாக்கள் 22:3
இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,

சங்கீதம் 68:15
தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது.

சங்கீதம் 22:12
அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது.

2 இராஜாக்கள் 9:14
அப்படியே நிம்சியின் மகனாகிய யோசபாத்தின் குமாரன் யெகூ என்பவன் யோராமுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணினான்; யோராமோ இஸ்ரவேலர் எல்லாரோடுங்கூட கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலினிமித்தம் காவல் வைத்து வைத்தான்.

2 இராஜாக்கள் 9:1
அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனை அழைத்து: நீ இடைக்கட்டிக் கொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ.

யோசுவா 21:38
காத் கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப் பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மக்னாயீமையும் அதின் வெளிநிலங்களையும்,

யோசுவா 20:8
எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்து வைத்தார்கள்.

உபாகமம் 4:43
மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையிலே ஏற்படுத்தினான்.

உபாகமம் 3:13
கீலேயாத்தின் மற்றப்பங்கையும், ஓகின் ராஜ்யமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குக் கொடுத்ததும் அன்றி, இராட்சத தேசமென்னப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் சீமை யாவையும் கொடுத்தேன்.

உபாகமம் 3:8
இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் ஏமோரியருடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தோம்.


Tags கேபேரின் குமாரன் இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான் கீலேயாத்திலுள்ள மனாசேயின் குமாரனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கல தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் சீமையும் இவன் விசாரிப்பில் இருந்தது
1 Kings 4:13 in Tamil Concordance 1 Kings 4:13 in Tamil Interlinear 1 Kings 4:13 in Tamil Image