1 இராஜாக்கள் 18:4
யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.
Tamil Indian Revised Version
அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்து சாப்பிட்டு, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;
Tamil Easy Reading Version
மனிதன் பாதி மரத்துண்டுகளை நெருப்பில் எரித்தான். மனிதன் அந்த நெருப்பை இறைச்சியை சமைக்கப் பயன்படுத்தினான். அதனை வயிறு நிரம்பும்வரை சாப்பிடுகிறான். மனிதன் தன்னை வெப்பப்படுத்திக்கொள்ள மரத்துண்டுகளை எரிக்கிறான். மனிதன் கூறுகிறான், “நல்லது நான் இப்போது வெப்பமாக இருக்கிறேன். என்னால் பார்க்கமுடியும் ஏனென்றால், நெருப்பிலிருந்து ஒளி வருகிறது”.
Thiru Viviliam
அதில் ஒரு பகுதியை அடுப்பில் வைத்து எரிக்கிறான்; அதன்மேல் அவன் உணவு சமைக்கிறான்; இறைச்சியைப் பொரித்து வயிறார உண்ணுகிறான்; பின்னர் குளிர் காய்ந்து, ‘வெதுவெதுப்பாக இருக்கிறது, என்ன அருமையான தீ!’ என்று சொல்லிக் கொள்கிறான்.
King James Version (KJV)
He burneth part thereof in the fire; with part thereof he eateth flesh; he roasteth roast, and is satisfied: yea, he warmeth himself, and saith, Aha, I am warm, I have seen the fire:
American Standard Version (ASV)
He burneth part thereof in the fire; with part thereof he eateth flesh; he roasteth roast, and is satisfied; yea, he warmeth himself, and saith, Aha, I am warm, I have seen the fire.
Bible in Basic English (BBE)
With part of it he makes a fire, and on the fire he gets meat cooked and takes a full meal: he makes himself warm, and says, Aha! I am warm, I have seen the fire:
Darby English Bible (DBY)
He burneth part thereof in the fire; with part thereof he eateth flesh, he roasteth roast, and is satisfied; yea, he is warm, and saith, Aha, I am become warm, I have seen the fire.
World English Bible (WEB)
He burns part of it in the fire; with part of it he eats flesh; he roasts roast, and is satisfied; yes, he warms himself, and says, Aha, I am warm, I have seen the fire.
Young’s Literal Translation (YLT)
Half of it he hath burnt in the fire, By `this’ half of it he eateth flesh, He roasteth a roasting, and is satisfied, Yea, he is warm, and saith: `Aha, I have become warm, I have enjoyed the light.
ஏசாயா Isaiah 44:16
அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;
He burneth part thereof in the fire; with part thereof he eateth flesh; he roasteth roast, and is satisfied: yea, he warmeth himself, and saith, Aha, I am warm, I have seen the fire:
He burneth | חֶצְיוֹ֙ | ḥeṣyô | hets-YOH |
part | שָׂרַ֣ף | śārap | sa-RAHF |
thereof in | בְּמוֹ | bĕmô | beh-MOH |
the fire; | אֵ֔שׁ | ʾēš | aysh |
with | עַל | ʿal | al |
part | חֶצְיוֹ֙ | ḥeṣyô | hets-YOH |
thereof he eateth | בָּשָׂ֣ר | bāśār | ba-SAHR |
flesh; | יֹאכֵ֔ל | yōʾkēl | yoh-HALE |
he roasteth | יִצְלֶ֥ה | yiṣle | yeets-LEH |
roast, | צָלִ֖י | ṣālî | tsa-LEE |
satisfied: is and | וְיִשְׂבָּ֑ע | wĕyiśbāʿ | veh-yees-BA |
yea, | אַף | ʾap | af |
he warmeth | יָחֹם֙ | yāḥōm | ya-HOME |
himself, and saith, | וְיֹאמַ֣ר | wĕyōʾmar | veh-yoh-MAHR |
Aha, | הֶאָ֔ח | heʾāḥ | heh-AK |
warm, am I | חַמּוֹתִ֖י | ḥammôtî | ha-moh-TEE |
I have seen | רָאִ֥יתִי | rāʾîtî | ra-EE-tee |
the fire: | אֽוּר׃ | ʾûr | oor |
1 இராஜாக்கள் 18:4 in English
Tags யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து அவர்களைப் பராமரித்துவந்தான்
1 Kings 18:4 in Tamil Concordance 1 Kings 18:4 in Tamil Interlinear 1 Kings 18:4 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 18