1 சாமுவேல் 18:26
அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.
Tamil Indian Revised Version
அவன் ஊழியக்காரர்கள் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.
Tamil Easy Reading Version
அதிகாரிகள் தாவீதிடம் இதனைக் கூறினார்கள். அரசனின் மருமகனாக வாய்ப்புக் கிடைத்ததற்காய் மகிழ்ச்சியடைந்தான்.
Thiru Viviliam
சவுலின் பணியாளர்கள் தாவீதுக்கு அந்த வார்த்தைகளைக் கூறிய போது, அரசருக்கு மருமகனாய் ஆவது குறித்து தாவீது மகிழ்ச்சியுற்றார்.
King James Version (KJV)
And when his servants told David these words, it pleased David well to be the king’s son in law: and the days were not expired.
American Standard Version (ASV)
And when his servants told David these words, it pleased David well to be the king’s son-in-law. And the days were not expired;
Bible in Basic English (BBE)
And when his servants said these words to David, he was well pleased to be the son-in-law of the king. And the days were still not past.
Darby English Bible (DBY)
And his servants told David these words; and the thing was right in David’s sight to be the king’s son-in-law. And the days were not expired,
Webster’s Bible (WBT)
And when his servants told David these words, it pleased David well to be the king’s son-in-law: and the days had not expired.
World English Bible (WEB)
When his servants told David these words, it pleased David well to be the king’s son-in-law. The days were not expired;
Young’s Literal Translation (YLT)
And his servants declare to David these words, and the thing is right in the eyes of David, to be son-in-law to the king; and the days have not been full,
1 சாமுவேல் 1 Samuel 18:26
அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.
And when his servants told David these words, it pleased David well to be the king's son in law: and the days were not expired.
And when his servants | וַיַּגִּ֨דוּ | wayyaggidû | va-ya-ɡEE-doo |
told | עֲבָדָ֤יו | ʿăbādāyw | uh-va-DAV |
David | לְדָוִד֙ | lĕdāwid | leh-da-VEED |
אֶת | ʾet | et | |
these | הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
words, | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
it pleased | וַיִּשַׁ֤ר | wayyišar | va-yee-SHAHR |
הַדָּבָר֙ | haddābār | ha-da-VAHR | |
בְּעֵינֵ֣י | bĕʿênê | beh-ay-NAY | |
David | דָוִ֔ד | dāwid | da-VEED |
king's the be to well | לְהִתְחַתֵּ֖ן | lĕhitḥattēn | leh-heet-ha-TANE |
son in law: | בַּמֶּ֑לֶךְ | bammelek | ba-MEH-lek |
days the and | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
were not | מָֽלְא֖וּ | mālĕʾû | ma-leh-OO |
expired. | הַיָּמִֽים׃ | hayyāmîm | ha-ya-MEEM |
1 சாமுவேல் 18:26 in English
Tags அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது
1 Samuel 18:26 in Tamil Concordance 1 Samuel 18:26 in Tamil Interlinear 1 Samuel 18:26 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 18