1 சாமுவேல் 23:28
அதனால் சவுல் தாவீதைப் பின் தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள்.
Tamil Indian Revised Version
அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தர்களை எதிர்க்கும்படி போனான்; எனவே, அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பெயரிட்டார்கள்.
Tamil Easy Reading Version
எனவே சவுல் தாவீதைத் துரத்துவதை விட்டு பெலிஸ்தியரோடு சண்டையிடப் போனான். எனவே ஜனங்கள் இந்த மலையை “வழுக்கும் பாறை” அல்லது “சேலா அம்மாலிகோத்” என்று அழைக்கின்றனர்.
Thiru Viviliam
அதனால், சவுல் தாவீதைக் தொடர்வதைக் கைவிட்டு, பெலிஸ்தியரை எதிர்க்கச் திரும்பிச் சென்றார். ஆதலின், அவ்விடம் “பிரிக்கும் பாறை” என்று அழைக்கப்பட்டது.
King James Version (KJV)
Wherefore Saul returned from pursuing after David, and went against the Philistines: therefore they called that place Selahammahlekoth.
American Standard Version (ASV)
So Saul returned from pursuing after David, and went against the Philistines: therefore they called that place Sela-hammahlekoth.
Bible in Basic English (BBE)
So turning back from going after David, Saul went against the Philistines: so that place was named Sela-hammah-lekoth.
Darby English Bible (DBY)
And Saul returned from pursuing after David, and went against the Philistines; therefore they called that place Sela-hammahlekoth.
Webster’s Bible (WBT)
Wherefore Saul returned from pursuing after David, and went against the Philistines: therefore they called that place Sela-hammah-lekoth.
World English Bible (WEB)
So Saul returned from pursuing after David, and went against the Philistines: therefore they called that place Sela Hammahlekoth.
Young’s Literal Translation (YLT)
And Saul turneth back from pursuing after David, and goeth to meet the Philistines, therefore they have called that place `The Rock of Divisions.’
1 சாமுவேல் 1 Samuel 23:28
அதனால் சவுல் தாவீதைப் பின் தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள்.
Wherefore Saul returned from pursuing after David, and went against the Philistines: therefore they called that place Selahammahlekoth.
Wherefore Saul | וַיָּ֣שָׁב | wayyāšob | va-YA-shove |
returned | שָׁא֗וּל | šāʾûl | sha-OOL |
from pursuing | מִרְדֹף֙ | mirdōp | meer-DOFE |
after | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
David, | דָוִ֔ד | dāwid | da-VEED |
and went | וַיֵּ֖לֶךְ | wayyēlek | va-YAY-lek |
against | לִקְרַ֣את | liqrat | leek-RAHT |
the Philistines: | פְּלִשְׁתִּ֑ים | pĕlištîm | peh-leesh-TEEM |
therefore | עַל | ʿal | al |
כֵּ֗ן | kēn | kane | |
they called | קָֽרְאוּ֙ | qārĕʾû | ka-reh-OO |
that | לַמָּק֣וֹם | lammāqôm | la-ma-KOME |
place | הַה֔וּא | hahûʾ | ha-HOO |
Sela-hammahlekoth. | סֶ֖לַע | selaʿ | SEH-la |
הַֽמַּחְלְקֽוֹת׃ | hammaḥlĕqôt | HA-mahk-leh-KOTE |
1 சாமுவேல் 23:28 in English
Tags அதனால் சவுல் தாவீதைப் பின் தொடருகிறதை விட்டுத் திரும்பி பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான் ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள்
1 Samuel 23:28 in Tamil Concordance 1 Samuel 23:28 in Tamil Interlinear 1 Samuel 23:28 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 23