1 சாமுவேல் 23:8
தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்.
Tamil Indian Revised Version
தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் முற்றுகை போடும்படி, கேகிலாவுக்குப் போக, எல்லா மக்களையும் யுத்தத்திற்கு அழைத்தான்.
Tamil Easy Reading Version
சவுல் தனது படை வீரர்களைப் போரிடுவதற்காகக் கூட்டினான். அவர்கள் கேகிலாவிற்கு சென்று தாவீதையும் அவனது ஆட்களையும் தாக்கத் தயாரானார்கள்.
Thiru Viviliam
அடுத்து, கெயிலாமீது படையெடுத்துத் தாவீதையும் அவர் வீரர்களையும் முற்றுக்கையிடுமாறு சவுல் தம் வீரர்கள் எல்லாரையும் போருக்கு அழைத்தார்.⒫
King James Version (KJV)
And Saul called all the people together to war, to go down to Keilah, to besiege David and his men.
American Standard Version (ASV)
And Saul summoned all the people to war, to go down to Keilah, to besiege David and his men.
Bible in Basic English (BBE)
And Saul sent for all the people to come to the fight, and go down to Keilah to make an attack on David and his men.
Darby English Bible (DBY)
And Saul summoned all the people to war, to go down to Keilah, to besiege David and his men.
Webster’s Bible (WBT)
And Saul called all the people together to war, to go down to Keilah, to besiege David and his men.
World English Bible (WEB)
Saul summoned all the people to war, to go down to Keilah, to besiege David and his men.
Young’s Literal Translation (YLT)
And Saul summoneth the whole of the people to battle, to go down to Keilah, to lay siege unto David and unto his men.
1 சாமுவேல் 1 Samuel 23:8
தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்.
And Saul called all the people together to war, to go down to Keilah, to besiege David and his men.
And Saul | וַיְשַׁמַּ֥ע | wayšammaʿ | vai-sha-MA |
called together | שָׁא֛וּל | šāʾûl | sha-OOL |
אֶת | ʾet | et | |
all | כָּל | kāl | kahl |
people the | הָעָ֖ם | hāʿām | ha-AM |
to war, | לַמִּלְחָמָ֑ה | lammilḥāmâ | la-meel-ha-MA |
down go to | לָרֶ֣דֶת | lāredet | la-REH-det |
to Keilah, | קְעִילָ֔ה | qĕʿîlâ | keh-ee-LA |
to besiege | לָצ֥וּר | lāṣûr | la-TSOOR |
אֶל | ʾel | el | |
David | דָּוִ֖ד | dāwid | da-VEED |
and his men. | וְאֶל | wĕʾel | veh-EL |
אֲנָשָֽׁיו׃ | ʾănāšāyw | uh-na-SHAIV |
1 சாமுவேல் 23:8 in English
Tags தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு கேகிலாவுக்குப் போக எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்
1 Samuel 23:8 in Tamil Concordance 1 Samuel 23:8 in Tamil Interlinear 1 Samuel 23:8 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 23