Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 24:6 in Tamil

1 Samuel 24:6 Bible 1 Samuel 1 Samuel 24

1 சாமுவேல் 24:6
அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடம் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடு வராமல், நீர் தனித்து வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான்.

Tamil Easy Reading Version
பின்பு தாவீது வெளியே போனான். யோனத்தான் நகரத்திற்குத் திரும்பிப் போனான். தாவீது நோப் எனும் நகரத்திற்கு ஆசாரியனான அகிமெலேக்கைப் பார்க்கப் போனான். அகிமெலேக்கு தாவீதை சந்திக்க வெளியே வந்தான். அவன் பயத்தால் நடுங்கினான். அவன், “ஏன் தனியாக வந்தீர்கள்? உங்களோடு ஏன் யாரும் வரவில்லை?” என்று கேட்டான்.

Thiru Viviliam
பின்பு, தாவீது நோபில் இருந்த குரு அகிமெலக்கிடம் சென்றார். அகிமெலக்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், “நீ ஏன் தனியே இருக்கிறாய்? உன்னுடன் யாரும் வரவில்லையா?” என்றார்.

Title
தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்க்கப் போகிறான்

Other Title
சவுலிடமிருந்து தாவீது தப்பித்தல்

1 Samuel 211 Samuel 21:2

King James Version (KJV)
Then came David to Nob to Ahimelech the priest: and Ahimelech was afraid at the meeting of David, and said unto him, Why art thou alone, and no man with thee?

American Standard Version (ASV)
Then came David to Nob to Ahimelech the priest: and Ahimelech came to meet David trembling, and said unto him, Why art thou alone, and no man with thee?

Bible in Basic English (BBE)
Then David came to Nob, to Ahimelech the priest: and Ahimelech was full of fear at meeting David, and said to him, Why are you by yourself, having no man with you?

Darby English Bible (DBY)
And David came to Nob, to Ahimelech the priest; and Ahimelech trembled at meeting David, and said to him, Why art thou alone, and no man with thee?

Webster’s Bible (WBT)
Then came David to Nob to Ahimelech the priest: and Ahimelech was afraid at the meeting of David, and said to him, Why art thou alone, and no man with thee?

World English Bible (WEB)
Then came David to Nob to Ahimelech the priest: and Ahimelech came to meet David trembling, and said to him, Why are you alone, and no man with you?

Young’s Literal Translation (YLT)
And David cometh in to Nob, unto Ahimelech the priest, and Ahimelech trembleth at meeting David, and saith to him, `Wherefore `art’ thou thyself alone, and no man with thee?’

1 சாமுவேல் 1 Samuel 21:1
தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடே கூடவராமல், நீர் ஒண்டியாய் வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான்.
Then came David to Nob to Ahimelech the priest: and Ahimelech was afraid at the meeting of David, and said unto him, Why art thou alone, and no man with thee?

Then
came
וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
David
דָוִד֙dāwidda-VEED
to
Nob
נֹ֔בֶהnōbeNOH-veh
to
אֶלʾelel
Ahimelech
אֲחִימֶ֖לֶךְʾăḥîmelekuh-hee-MEH-lek
priest:
the
הַכֹּהֵ֑ןhakkōhēnha-koh-HANE
and
Ahimelech
וַיֶּֽחֱרַ֨דwayyeḥĕradva-yeh-hay-RAHD
was
afraid
אֲחִימֶ֜לֶךְʾăḥîmelekuh-hee-MEH-lek
meeting
the
at
לִקְרַ֣אתliqratleek-RAHT
of
David,
דָּוִ֗דdāwidda-VEED
and
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
him,
Why
לוֹ֙loh
thou
art
מַדּ֤וּעַmaddûaʿMA-doo-ah
alone,
אַתָּה֙ʾattāhah-TA
and
no
לְבַדֶּ֔ךָlĕbaddekāleh-va-DEH-ha
man
וְאִ֖ישׁwĕʾîšveh-EESH
with
אֵ֥יןʾênane
thee?
אִתָּֽךְ׃ʾittākee-TAHK

1 சாமுவேல் 24:6 in English

avan Than Manusharaip Paarththu: Karththar Apishaekampannnnina En Aanndavanmael En Kaiyaip Podumpatiyaana Ippatippatta Kaariyaththai Naan Seyyaathapatikku, Karththar Ennaik Kaappaaraaka; Avar Karththaraal Apishaekam Pannnappattavar Entu Solli,


Tags அவன் தன் மனுஷரைப் பார்த்து கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு கர்த்தர் என்னைக் காப்பாராக அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி
1 Samuel 24:6 in Tamil Concordance 1 Samuel 24:6 in Tamil Interlinear 1 Samuel 24:6 in Tamil Image

Read Full Chapter : 1 Samuel 24