Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 20:9 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 20 2 Kings 20:9

2 இராஜாக்கள் 20:9
அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப் பாகை முன்னிட்டுப் போகவேண்டுமோ, பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான்.

Tamil Indian Revised Version
அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வார் என்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாக நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப் போகவேண்டுமோ, பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான்.

Tamil Easy Reading Version
ஏசாயாவோ, “நீ என்ன விரும்புகிறாய்? நிழல் பத்தடி முன்னே போகவேண்டுமா, பத்தடி பின்னே போகவேண்டுமா? இதுதான் கர்த்தர் தான் சொன்னபடியே செய்வார் என்று நிரூபிப்பதற்கான அடையாளமாகும்” என்றான்.

Thiru Viviliam
அதற்கு எசாயா, “ஆண்டவர் தாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதைக் காட்ட அவர் உமக்குக் கொடுக்கும் அடையாளமாவது: இப்பொழுது நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போகவேண்டுமா? பின்னோக்கி வர வேண்டுமா?” என்று கேட்டார்.

2 Kings 20:82 Kings 202 Kings 20:10

King James Version (KJV)
And Isaiah said, This sign shalt thou have of the LORD, that the LORD will do the thing that he hath spoken: shall the shadow go forward ten degrees, or go back ten degrees?

American Standard Version (ASV)
And Isaiah said, This shall be the sign unto thee from Jehovah, that Jehovah will do the thing that he hath spoken: shall the shadow go forward ten steps, or go back ten steps?

Bible in Basic English (BBE)
And Isaiah said, This is the sign the Lord will give you, that he will do what he has said; will the shade go forward ten degrees or back?

Darby English Bible (DBY)
And Isaiah said, This [shall be] the sign to thee from Jehovah, that Jehovah will do the thing that he hath spoken: shall the shadow go forward ten degrees, or go back ten degrees?

Webster’s Bible (WBT)
And Isaiah said, This sign shalt thou have of the LORD, that the LORD will do the thing that he hath spoken: shall the shadow go forward ten degrees, or go back ten degrees?

World English Bible (WEB)
Isaiah said, This shall be the sign to you from Yahweh, that Yahweh will do the thing that he has spoken: shall the shadow go forward ten steps, or go back ten steps?

Young’s Literal Translation (YLT)
And Isaiah saith, `This `is’ to thee the sign from Jehovah, that Jehovah doth the thing that He hath spoken — The shadow hath gone on ten degrees, or it doth turn back ten degrees?’

2 இராஜாக்கள் 2 Kings 20:9
அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப் பாகை முன்னிட்டுப் போகவேண்டுமோ, பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான்.
And Isaiah said, This sign shalt thou have of the LORD, that the LORD will do the thing that he hath spoken: shall the shadow go forward ten degrees, or go back ten degrees?

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
יְשַׁעְיָ֗הוּyĕšaʿyāhûyeh-sha-YA-hoo
זֶהzezeh
לְּךָ֤lĕkāleh-HA
הָאוֹת֙hāʾôtha-OTE
מֵאֵ֣תmēʾētmay-ATE
יְהוָ֔הyĕhwâyeh-VA
כִּ֚יkee
יַֽעֲשֶׂ֣הyaʿăśeya-uh-SEH
יְהוָ֔הyĕhwâyeh-VA
אֶתʾetet
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
דִּבֵּ֑רdibbērdee-BARE
הָלַ֤ךְhālakha-LAHK
הַצֵּל֙haṣṣēlha-TSALE
עֶ֣שֶׂרʿeśerEH-ser
מַֽעֲל֔וֹתmaʿălôtma-uh-LOTE
אִםʾimeem
יָשׁ֖וּבyāšûbya-SHOOV
עֶ֥שֶׂרʿeśerEH-ser
מַֽעֲלֽוֹת׃maʿălôtMA-uh-LOTE

Cross Reference

ஏசாயா 38:7
இதோ, ஆகாசுடைய சூரியகடியராத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார்.

மத்தேயு 16:1
பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

மாற்கு 8:11
அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

லுூக்கா 11:29
ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.


Tags அதற்கு ஏசாயா கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப் பாகை முன்னிட்டுப் போகவேண்டுமோ பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான்
2 Kings 20:9 in Tamil Concordance 2 Kings 20:9 in Tamil Interlinear 2 Kings 20:9 in Tamil Image