2 இராஜாக்கள் 22:7
ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாய் நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின்கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான்.
Tamil Indian Revised Version
ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாக நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின் கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான்.
Tamil Easy Reading Version
வேலைக்காரர்களுக்குக் கொடுக்கும் பணத்துக்குக் கணக்கு கேட்க வேண்டாம். ஏனென்றால் அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சொல்” என்றான்.
Thiru Viviliam
பெற்றுக்கொள்ளும் பணத்தின் கணக்கை அவர்களிடம் கேட்கவேண்டாம். ஏனெனில், அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள்.”⒫
King James Version (KJV)
Howbeit there was no reckoning made with them of the money that was delivered into their hand, because they dealt faithfully.
American Standard Version (ASV)
Howbeit there was no reckoning made with them of the money that was delivered into their hand; for they dealt faithfully.
Bible in Basic English (BBE)
They did not have to give any account of the money which was handed to them, for they made use of it with good faith.
Darby English Bible (DBY)
But no reckoning was made with them of the money that was given into their hand, because they dealt faithfully.
Webster’s Bible (WBT)
But there was no reckoning made with them of the money that was delivered into their hand, because they dealt faithfully.
World English Bible (WEB)
However there was no reckoning made with them of the money that was delivered into their hand; for they dealt faithfully.
Young’s Literal Translation (YLT)
only, the silver that is given into their hand is not reckoned with them, for in faithfulness they are dealing.
2 இராஜாக்கள் 2 Kings 22:7
ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாய் நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின்கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான்.
Howbeit there was no reckoning made with them of the money that was delivered into their hand, because they dealt faithfully.
| אַ֚ךְ | ʾak | ak | |
| לֹֽא | lōʾ | loh | |
| יֵֽחָשֵׁ֣ב | yēḥāšēb | yay-ha-SHAVE | |
| אִתָּ֔ם | ʾittām | ee-TAHM | |
| הַכֶּ֖סֶף | hakkesep | ha-KEH-sef | |
| הַנִּתָּ֣ן | hannittān | ha-nee-TAHN | |
| עַל | ʿal | al | |
| יָדָ֑ם | yādām | ya-DAHM | |
| כִּ֥י | kî | kee | |
| בֶֽאֱמוּנָ֖ה | beʾĕmûnâ | veh-ay-moo-NA | |
| הֵ֥ם | hēm | hame | |
| עֹשִֽׂים׃ | ʿōśîm | oh-SEEM |
Cross Reference
2 இராஜாக்கள் 12:15
வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக் கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்.
1 கொரிந்தியர் 4:2
மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.
3 யோவான் 1:5
பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.
2 தீமோத்தேயு 2:2
நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி.
2 கொரிந்தியர் 8:20
ஊழியத்தினாலே சேர்க்கப்பட்ட மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து,
லுூக்கா 16:10
கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
நீதிமொழிகள் 28:20
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
நெகேமியா 7:2
நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல்விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
2 நாளாகமம் 24:14
அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள்; அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்.
யாத்திராகமம் 36:5
மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.
Tags ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாய் நடப்பிக்கிறபடியினால் அவர்களிடத்தில் அதின்கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான்
2 Kings 22:7 in Tamil Concordance 2 Kings 22:7 in Tamil Interlinear 2 Kings 22:7 in Tamil Image