Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 22:36 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 22 2 Samuel 22:36

2 சாமுவேல் 22:36
உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

Tamil Indian Revised Version
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும்.

Tamil Easy Reading Version
தேவனே, நீர் என்னைப் பாதுகாத்தீர். எனக்கு வெற்றி அளித்தீர். என் பகைவரை நான் வெல்ல உதவினீர்.

Thiru Viviliam
⁽பாதுகாக்கும் உம் கேடயத்தை␢ நீர் எனக்கு வழங்கினீர்;␢ உமது துணையால் என்னைப்␢ பெருமைப்படுத்தினீர்.⁾

2 Samuel 22:352 Samuel 222 Samuel 22:37

King James Version (KJV)
Thou hast also given me the shield of thy salvation: and thy gentleness hath made me great.

American Standard Version (ASV)
Thou hast also given me the shield of thy salvation; And thy gentleness hath made me great.

Bible in Basic English (BBE)
You have given me the breastplate of your salvation, and your mercy has made me great.

Darby English Bible (DBY)
And thou didst give me the shield of thy salvation, And thy condescending gentleness hath made me great.

Webster’s Bible (WBT)
Thou hast also given me the shield of thy salvation: and thy gentleness hath made me great.

World English Bible (WEB)
You have also given me the shield of your salvation; Your gentleness has made me great.

Young’s Literal Translation (YLT)
And Thou givest to me the shield of Thy salvation, And Thy lowliness maketh me great.

2 சாமுவேல் 2 Samuel 22:36
உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
Thou hast also given me the shield of thy salvation: and thy gentleness hath made me great.

וַתִּתֶּןwattittenva-tee-TEN
לִ֖יlee
מָגֵ֣ןmāgēnma-ɡANE
יִשְׁעֶ֑ךָyišʿekāyeesh-EH-ha
וַעֲנֹֽתְךָ֖waʿănōtĕkāva-uh-noh-teh-HA
תַּרְבֵּֽנִי׃tarbēnîtahr-BAY-nee

Cross Reference

எபேசியர் 6:16
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.

ஆதியாகமம் 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

ஆதியாகமம் 15:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்; ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

ஆதியாகமம் 22:17
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,

சங்கீதம் 18:35
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது, உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

சங்கீதம் 84:11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

சங்கீதம் 115:14
கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.


Tags உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர் உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்
2 Samuel 22:36 in Tamil Concordance 2 Samuel 22:36 in Tamil Interlinear 2 Samuel 22:36 in Tamil Image