2 நாளாகமம் 2:17
தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலுண்டான மறுஜாதியாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் லட்சத்து ஐம்பத்துமூவாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருந்த வேறு தேசத்தாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் ஒருலட்சத்து ஐம்பத்துமூவாயிரத்து அறுநூறுபேராக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு, சாலொமோன் இஸ்ரவேல் நாட்டில் வாழும் அந்நியர்களின் தொகையைக் கணக்கெடுத்தான். இதுபோல ஏற்கெனவே தாவீது அரசனும் கணக்கெடுத்திருக்கிறான். தாவீது சாலொமோனின் தந்தையாகும். அவர்கள் 1,53,600 அந்நியர்கள் இருப்பதை அறிந்தனர்.
Thiru Viviliam
பிறகு, சாலமோன் தம் தந்தை தாவீதைப்போன்று இஸ்ரயேல் நாட்டில் வாழ்ந்து வந்த அந்நியரைக் கணக்கிட்டார். அவர்கள் எண்ணிக்கை ஓர் இலட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூறு.
Other Title
திருக்கோவில் கட்டப்படல்§(1 அர 6:1-38)
King James Version (KJV)
And Solomon numbered all the strangers that were in the land of Israel, after the numbering wherewith David his father had numbered them; and they were found an hundred and fifty thousand and three thousand and six hundred.
American Standard Version (ASV)
And Solomon numbered all the sojourners that were in the land of Israel, after the numbering wherewith David his father had numbered them; and they were found a hundred and fifty thousand and three thousand and six hundred.
Bible in Basic English (BBE)
Then Solomon took the number of all the men from strange lands who were living in Israel, as his father David had done; there were a hundred and fifty-three thousand, six hundred.
Darby English Bible (DBY)
And Solomon numbered all the strangers that were in the land of Israel, after the account that David his father had taken of them, and there were found a hundred and fifty-three thousand six hundred.
Webster’s Bible (WBT)
And Solomon numbered all the strangers that were in the land of Israel, after the numbering with which David his father had numbered them; and they were found a hundred and fifty thousand and three thousand and six hundred.
World English Bible (WEB)
Solomon numbered all the foreigners who were in the land of Israel, after the numbering with which David his father had numbered them; and they were found one hundred fifty-three thousand six hundred.
Young’s Literal Translation (YLT)
And Solomon numbereth all the men, the sojourners who `are’ in the land of Israel, after the numbering with which David his father numbered them, and they are found a hundred and fifty thousand, and three thousand, and six hundred;
2 நாளாகமம் 2 Chronicles 2:17
தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலுண்டான மறுஜாதியாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் லட்சத்து ஐம்பத்துமூவாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.
And Solomon numbered all the strangers that were in the land of Israel, after the numbering wherewith David his father had numbered them; and they were found an hundred and fifty thousand and three thousand and six hundred.
And Solomon | וַיִּסְפֹּ֣ר | wayyispōr | va-yees-PORE |
numbered | שְׁלֹמֹ֗ה | šĕlōmō | sheh-loh-MOH |
all | כָּל | kāl | kahl |
strangers the | הָֽאֲנָשִׁ֤ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
הַגֵּירִים֙ | haggêrîm | ha-ɡay-REEM | |
that | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
land the in were | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
after | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
numbering the | הַסְּפָ֔ר | hassĕpār | ha-seh-FAHR |
wherewith | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
David | סְפָרָ֖ם | sĕpārām | seh-fa-RAHM |
father his | דָּוִ֣יד | dāwîd | da-VEED |
had numbered | אָבִ֑יו | ʾābîw | ah-VEEOO |
them; and they were found | וַיִּמָּֽצְא֗וּ | wayyimmāṣĕʾû | va-yee-ma-tseh-OO |
hundred an | מֵאָ֤ה | mēʾâ | may-AH |
and fifty | וַֽחֲמִשִּׁים֙ | waḥămiššîm | va-huh-mee-SHEEM |
thousand | אֶ֔לֶף | ʾelep | EH-lef |
three and | וּשְׁלֹ֥שֶׁת | ûšĕlōšet | oo-sheh-LOH-shet |
thousand | אֲלָפִ֖ים | ʾălāpîm | uh-la-FEEM |
and six | וְשֵׁ֥שׁ | wĕšēš | veh-SHAYSH |
hundred. | מֵאֽוֹת׃ | mēʾôt | may-OTE |
2 நாளாகமம் 2:17 in English
Tags தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலுண்டான மறுஜாதியாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல சாலொமோனும் அவர்களை எண்ணினான் அவர்கள் லட்சத்து ஐம்பத்துமூவாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்
2 Chronicles 2:17 in Tamil Concordance 2 Chronicles 2:17 in Tamil Interlinear 2 Chronicles 2:17 in Tamil Image
Read Full Chapter : 2 Chronicles 2