2 இராஜாக்கள் 6

2 Kings 6:19 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 6:19
அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பின்னே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனிதனிடத்திற்கு நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.

Tamil Easy Reading Version
எலிசா அவர்களைப் பார்த்து, “இது சரியான வழியல்ல. இது சரியான நகரமும் அல்ல. என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை நீங்கள் தேடுகிறவரிடம் அழைத்துப் போவேன்” என்றான். பிறகு அவர்களை சமாரியாவிற்கு அழைத்துப்போனான்.

Thiru Viviliam
அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி, “இது நீங்கள் செல்ல வேண்டிய பாதையுமல்ல, நகருமல்ல. என்னைப் பின் தொடருங்கள். நீங்கள் தேடும் மனிதனிடம் நான் உங்களை அழைத்துச் செல்வேன்” என்று சொல்லி அவர்களைச் சமாரியாவிற்கு அழைத்துச் சென்றார்.⒫

Roman Transliteration
Appoluthu elisaa avarkalai Nnokki: ithu vali alla; ithu pattanamum alla; en pirakae vaarungal; neengal thaedukira manushanidaththil naan ungalai valinadaththuvaen entu solli, avarkalaich samaariyaavukku alaiththuk konnduponaan.

2 Kings 6:19 in Other Translations

King James Version (KJV)
And Elisha said unto them, This is not the way, neither is this the city: follow me, and I will bring you to the man whom ye seek. But he led them to Samaria.

American Standard Version (ASV)
And Elisha said unto them, This is not the way, neither is this the city: follow me, and I will bring you to the man whom ye seek. And he led them to Samaria.

Bible in Basic English (BBE)
And Elisha said to them, This is not the way, and this is not the town: come after me so that I may take you to the man you are searching for. And he took them to Samaria.

Darby English Bible (DBY)
And Elisha said to them, This is not the way, neither is this the city: follow me, and I will bring you to the man whom ye seek. And he led them to Samaria.

Webster's Bible (WBT)
And Elisha said to them, This is not the way, neither is this the city: follow me, and I will bring you to the man whom ye seek. But he led them to Samaria.

World English Bible (WEB)
Elisha said to them, This is not the way, neither is this the city: follow me, and I will bring you to the man whom you seek. He led them to Samaria.

Young's Literal Translation (YLT)
And Elisha saith unto them, `This `is' not the way, nor `is' this the city; come after me, and I lead you unto the man whom ye seek;' and he leadeth them to Samaria.

2 இராஜாக்கள் 2 Kings 6:19

அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.

And Elisha said unto them, This is not the way, neither is this the city: follow me, and I will bring you to the man whom ye seek. But he led them to Samaria.

said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
unto אֲלֵהֶ֜ם ʾēl ale
And Elisha אֱלִישָׁ֗ע ʾĕlîšāʿ ay-lee-SHA
not לֹ֣א lōʾ loh
them, This זֶ֣ה ze zeh
the way, הַדֶּרֶךְ֮ derek deh-REK
neither וְלֹ֣א lōʾ loh
this זֹ֣ה zoh
the city: הָעִיר֒ ʿîr eer
follow לְכ֣וּ hālak ha-LAHK
אַֽחֲרַ֔י ʾaḥar ah-HAHR
me, and I will bring וְאוֹלִ֣יכָה hālak ha-LAHK
אֶתְכֶ֔ם ʾēt ate
you to אֶל ʾēl ale
the man הָאִ֖ישׁ ʾîš eesh
whom אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
ye seek. תְּבַקֵּשׁ֑וּן bāqaš ba-KAHSH
But he led וַיֹּ֥לֶךְ hālak ha-LAHK
אוֹתָ֖ם ʾēt ate
them to Samaria. שֹֽׁמְרֽוֹנָה׃ šōmĕrôn shoh-meh-RONE



Read Full Chapter : 2 Kings 6