தேடி பிடித்தென்னை கூட்டத்தில் நின்றும்
வழி தவறி நடந்த என்னையும் சேர்த்து-2
வழுவிப்போன நேரம் கரங்களில் தாங்கி
நேரான பாதையில் என்னையும் நடத்தினீரே
ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2
1.திருப்தி வர வில்லை உம்மை பார்த்து
ஆசை தீரவில்லை உம்மை பார்த்து-2
இனியும் இனியும் உம்மில் சேர-2
ஆசை இயேசுவே
ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2
All the earth will shout your praise
Our hearts will cry these bones will sing
Great are you LORD-3
ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2
தேடி பிடித்தென்னை கூட்டத்தில் – Thedi Pidithennai Koottathil Lyrics in English
Thaeti pitiththennai koottaththil nintum vali thavari nadantha ennaiyum serththu-2 valuvippona naeram karangalil thaangi naeraana paathaiyil ennaiyum nadaththineerae o o neerae en theyvam neerae neer maathramae-2 1.thirupthi vara villai ummai paarththu aasai theeravillai ummai paarththu-2 iniyum iniyum ummil sera-2 aasai Yesuvae o o neerae en theyvam neerae neer maathramae-2 All the earth will shout your praise Our hearts will cry these bones will sing Great are you LORD-3 o o neerae en theyvam neerae neer maathramae-2
PowerPoint Presentation Slides for the song தேடி பிடித்தென்னை கூட்டத்தில் – Thedi Pidithennai Koottathil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thedi Pidithennai Koottathil – தேடி பிடித்தென்னை கூட்டத்தில் PPT
Thedi Pidithennai Koottathil PPT

