Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேடி பிடித்தென்னை கூட்டத்தில்

தேடி பிடித்தென்னை கூட்டத்தில் நின்றும்
வழி தவறி நடந்த என்னையும் சேர்த்து-2
வழுவிப்போன நேரம் கரங்களில் தாங்கி
நேரான பாதையில் என்னையும் நடத்தினீரே

ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2

1.திருப்தி வர வில்லை உம்மை பார்த்து
ஆசை தீரவில்லை உம்மை பார்த்து-2
இனியும் இனியும் உம்மில் சேர-2
ஆசை இயேசுவே

ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2

All the earth will shout your praise
Our hearts will cry these bones will sing
Great are you LORD-3

ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2

தேடி பிடித்தென்னை கூட்டத்தில் – Thedi Pidithennai Koottathil Lyrics in English

Thaeti pitiththennai koottaththil nintum vali thavari nadantha ennaiyum serththu-2 valuvippona naeram karangalil thaangi naeraana paathaiyil ennaiyum nadaththineerae o o neerae en theyvam neerae neer maathramae-2 1.thirupthi vara villai ummai paarththu aasai theeravillai ummai paarththu-2 iniyum iniyum ummil sera-2 aasai Yesuvae o o neerae en theyvam neerae neer maathramae-2 All the earth will shout your praise Our hearts will cry these bones will sing Great are you LORD-3 o o neerae en theyvam neerae neer maathramae-2

PowerPoint Presentation Slides for the song தேடி பிடித்தென்னை கூட்டத்தில் – Thedi Pidithennai Koottathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேடி பிடித்தென்னை கூட்டத்தில் PPT
Thedi Pidithennai Koottathil PPT

நீரே தெய்வம் நீர் மாத்ரமே will என்னையும் உம்மை பார்த்து ஆசை இனியும் தேடி பிடித்தென்னை கூட்டத்தில் நின்றும் வழி தவறி நடந்த சேர்த்து English