Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Onrum Illadha Vealayil Ellam - ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்-

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்
உதவி செய்த எபிநேசரே
என் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்
யெகோவாயீரே நீரே

நன்மைகளின் நாயகன் நீரே
ஜோதிகளின் தகப்பன் நீரே-2-ஒன்றும்

1.வெள்ளம் போல எதிரி வந்த போதும்
வெற்றி கொடியை ஏற்றிய நிசியே
கொள்ளை நோய்கள் அழிக்க வந்த போதும்
என்னை சுகமாய் காத்த ராஃப்பா நீரே

நான் கடந்து வந்த பாதைகள் எல்லாம்
என்னை நடத்தி வந்த ரூவா நீரே-2-நன்மைகளின்

2.நான் கண்ணீர் சிந்தும் நேரங்களெல்லாம்
என் கண்ணீர் துடைத்த எல்ரோயி நீரே
நான் ஆறுதலற்று தவித்த வேளையில்
என்னை ஆற்றி தேற்றிய ஷாலோம் நீரே

நான் கைவிடப்பட்டு தனித்து நிற்கையில்
என் கரத்தை பிடித்த ஷம்மா நீரே-2-நன்மைகளின்

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்
உதவி செய்வார் எபிநேசரே
உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்
யெகோவாயீரே இயேசு-3

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha Vealayil Ellam Lyrics in English

Ontum illaatha vaelaiyil ellaam uthavi seytha epinaesarae en thaevaikal ellaam poorththi seyyathidum yekovaayeerae neerae nanmaikalin naayakan neerae jothikalin thakappan neerae-2-ontum 1.vellam pola ethiri vantha pothum vetti kotiyai aettiya nisiyae kollai Nnoykal alikka vantha pothum ennai sukamaay kaaththa raaqppaa neerae naan kadanthu vantha paathaikal ellaam ennai nadaththi vantha roovaa neerae-2-nanmaikalin 2.naan kannnneer sinthum naerangalellaam en kannnneer thutaiththa elroyi neerae naan aaraுthalattaு thaviththa vaelaiyil ennai aatti thaettiya shaalom neerae naan kaividappattu thaniththu nirkaiyil en karaththai pitiththa shammaa neerae-2-nanmaikalin ontum illaatha vaelaiyil ellaam uthavi seyvaar epinaesarae ungal thaevaikal ellaam poorththi seyyathidum yekovaayeerae Yesu-3

PowerPoint Presentation Slides for the song ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha Vealayil Ellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Onrum Illadha Vealayil Ellam – ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- PPT
Onrum Illadha Vealayil Ellam PPT

நீரே வேளையில் என்னை ஒன்றும் இல்லாத உதவி எபிநேசரே தேவைகள் பூர்த்தி செய்யதிடும் யெகோவாயீரே போதும் நீரேநன்மைகளின் கண்ணீர் செய்த நன்மைகளின் நாயகன் ஜோதிகளின் தகப்பன் தமிழ்