Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sabaiyaga Koodiye Kartharai - சபையாக கூடியே கர்த்தரை

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை

சபையாக கூடியே கர்த்தரை ஆராதிப்போம்
உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம்

இயேசுவே தேவன், இயேசுவே ஜீவன், இயேசுவே ராஜன்
என்றும் ஜீவிக்கின்றாரே.

இந்த நாள் அவர் உண்டாக்கின உன்னத நாள்;
அதனால் கர்த்தரையே ஆராதிப்போமா?
அவர் உண்டாக்கின அனைத்தும் நன்மைக்கே,
இந்த நாள் முழுவதும் முற்றிலும் நன்மைக்கே.

நமக் ஆதாரமாய் கர்த்தர் நின்றிடவே
நமக்கெதிராய் யார் நிற்கக் கூடும்?
தேவன் நம் பக்கமே, உதவி செய்வாரே;
ஜெயம் நிச்சயமே, தோல்வி நமக்கில்லை.

கவலையை மறந்து ஆராதிப்போமா?
உற்சாகமாய் ஆராதிப்போமா?
கர்த்தரே அனைத்துமே, பார்த்துக்கொள்வாரே
உந்தன் நம்பிக்கை, வீணாய் போகாதே.

Sabaiyaga Koodiye Kartharai – சபையாக கூடியே கர்த்தரை Lyrics in English

Sabaiyaga koodiye kartharai – Sabaiyaaka kootiyae karththarai

Sabaiyaaka kootiyae karththarai aaraathippom
Uyirththeluntha raajanai uyara uyarththiduvom

Yesuvae Dhevan, Yesuvae jeevan, Yesuvae raajan
Entum jeevikkintarae.

Intha naal avar unndaakkina unnatha naal;
Athanaal karththaraiyae aaraathippomaa?
Avar unndaakkina anaiththum nanmaikkae,
Intha naal muluvathum muttilum nanmaikkae.

Namak aathaaramaay Karththar nintidavae
Namakkethiraay yaar nirkak koodum?
Dhevan nam pakkamae, uthavi seyvaarae;
Jeyam nichchayamae, tholvi namakkillai.

Kavalaiyai maranthu aaraathippomaa?
Ursaakamaay aaraathippomaa?
Karththarae anaiththumae, paarththukkolvaarae
Unthan nampikkai, veennaay pokaathae.

PowerPoint Presentation Slides for the song Sabaiyaga Koodiye Kartharai – சபையாக கூடியே கர்த்தரை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sabaiyaga Koodiye Kartharai – சபையாக கூடியே கர்த்தரை PPT
Sabaiyaga Koodiye Kartharai PPT

இயேசுவே நாள் ஆராதிப்போமா சபையாக கூடியே கர்த்தரை தேவன் உண்டாக்கின நன்மைக்கே Sabaiyaga koodiye kartharai ஆராதிப்போம் உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம் ஜீவன் ராஜன் தமிழ்