Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை
சபையாக கூடியே கர்த்தரை ஆராதிப்போம்
உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம்
இயேசுவே தேவன், இயேசுவே ஜீவன், இயேசுவே ராஜன்
என்றும் ஜீவிக்கின்றாரே.
இந்த நாள் அவர் உண்டாக்கின உன்னத நாள்;
அதனால் கர்த்தரையே ஆராதிப்போமா?
அவர் உண்டாக்கின அனைத்தும் நன்மைக்கே,
இந்த நாள் முழுவதும் முற்றிலும் நன்மைக்கே.
நமக் ஆதாரமாய் கர்த்தர் நின்றிடவே
நமக்கெதிராய் யார் நிற்கக் கூடும்?
தேவன் நம் பக்கமே, உதவி செய்வாரே;
ஜெயம் நிச்சயமே, தோல்வி நமக்கில்லை.
கவலையை மறந்து ஆராதிப்போமா?
உற்சாகமாய் ஆராதிப்போமா?
கர்த்தரே அனைத்துமே, பார்த்துக்கொள்வாரே
உந்தன் நம்பிக்கை, வீணாய் போகாதே.
Sabaiyaga Koodiye Kartharai – சபையாக கூடியே கர்த்தரை Lyrics in English
Sabaiyaga koodiye kartharai – Sabaiyaaka kootiyae karththarai
Sabaiyaaka kootiyae karththarai aaraathippom
Uyirththeluntha raajanai uyara uyarththiduvom
Yesuvae Dhevan, Yesuvae jeevan, Yesuvae raajan
Entum jeevikkintarae.
Intha naal avar unndaakkina unnatha naal;
Athanaal karththaraiyae aaraathippomaa?
Avar unndaakkina anaiththum nanmaikkae,
Intha naal muluvathum muttilum nanmaikkae.
Namak aathaaramaay Karththar nintidavae
Namakkethiraay yaar nirkak koodum?
Dhevan nam pakkamae, uthavi seyvaarae;
Jeyam nichchayamae, tholvi namakkillai.
Kavalaiyai maranthu aaraathippomaa?
Ursaakamaay aaraathippomaa?
Karththarae anaiththumae, paarththukkolvaarae
Unthan nampikkai, veennaay pokaathae.
PowerPoint Presentation Slides for the song Sabaiyaga Koodiye Kartharai – சபையாக கூடியே கர்த்தரை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சபையாக கூடியே கர்த்தரை PPT
Sabaiyaga Koodiye Kartharai PPT

