Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vazhiyum Inithae Ennaalum - வழியும் இனிதே எந்நாளும்

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும்

வழியும் இனிதே எந்நாளும்
அவரை நீ ஏற்றுக்கொண்டால்
வெறுமை முழுமையாய் மாறும்
அவரை நீ ஏற்றுக்கொண்டால்
தனிமை இனி இல்லை என்றும்
அவரை நீ அறிந்துகொண்டால்

சிலுவையின் வலியை தாங்கி
மரண பாதையை ஏற்று அவரே
நம்மையும் ஏற்றுக்கொண்டார்-2-வழியும்

அவர் வார்த்தையோ வழி காட்டிடும்
ஏன் ஏன் பயம் எதற்கு ? (2) – சிலுவையின்

நீரே நான் நம்பும் தேவன்
நீரே என் இரட்சகரே
நீரே நான் நம்பும் கர்த்தர்
இயேசுவே உம்மை நம்பிடுவேன்- சிலுவையின்

Vazhiyum Inithae Ennaalum – வழியும் இனிதே எந்நாளும் Lyrics in English

Vazhiyum inithae ennaalum – valiyum inithae ennaalum valiyum inithae ennaalum avarai nee aettaுkkonndaal veraுmai mulumaiyaay maaraுm avarai nee aettaுkkonndaal thanimai ini illai entum avarai nee arinthukonndaal siluvaiyin valiyai thaangi marana paathaiyai aettaு avarae nammaiyum aettaுkkonndaar-2-valiyum avar vaarththaiyo vali kaatdidum aen aen payam etharku ? (2) – siluvaiyin neerae naan nampum Dhevan neerae en iratchakarae neerae naan nampum Karththar Yesuvae ummai nampiduvaen- siluvaiyin

PowerPoint Presentation Slides for the song Vazhiyum Inithae Ennaalum – வழியும் இனிதே எந்நாளும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vazhiyum Inithae Ennaalum – வழியும் இனிதே எந்நாளும் PPT
Vazhiyum Inithae Ennaalum PPT

அவரை சிலுவையின் நீரே வழியும் இனிதே எந்நாளும் ஏற்றுக்கொண்டால் நம்பும் Vazhiyum inithae ennaalum வெறுமை முழுமையாய் மாறும் தனிமை இனி இல்லை அறிந்துகொண்டால் வலியை தமிழ்