Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வழியும் இனிதே எந்நாளும்

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும்

வழியும் இனிதே எந்நாளும்
அவரை நீ ஏற்றுக்கொண்டால்
வெறுமை முழுமையாய் மாறும்
அவரை நீ ஏற்றுக்கொண்டால்
தனிமை இனி இல்லை என்றும்
அவரை நீ அறிந்துகொண்டால்

சிலுவையின் வலியை தாங்கி
மரண பாதையை ஏற்று அவரே
நம்மையும் ஏற்றுக்கொண்டார்-2-வழியும்

அவர் வார்த்தையோ வழி காட்டிடும்
ஏன் ஏன் பயம் எதற்கு ? (2) – சிலுவையின்

நீரே நான் நம்பும் தேவன்
நீரே என் இரட்சகரே
நீரே நான் நம்பும் கர்த்தர்
இயேசுவே உம்மை நம்பிடுவேன்- சிலுவையின்

Vazhiyum Inithae Ennaalum – வழியும் இனிதே எந்நாளும் Lyrics in English

Vazhiyum inithae ennaalum – valiyum inithae ennaalum

Valiyum inithae ennaalum
Avarai nee aettaுkkonndaal
Veraுmai mulumaiyaay maaraுm
Avarai nee aettaுkkonndaal
Thanimai ini illai entum
Avarai nee arinthukonndaal

Siluvaiyin valiyai thaangi
Marana paathaiyai aettaு avarae
Nammaiyum aettaுkkonndaar-2-valiyum

Avar vaarththaiyo vali kaatdidum
Aen aen payam etharku ? (2) – siluvaiyin

Neerae naan nampum Dhevan
Neerae en iratchakarae
Neerae naan nampum Karththar
Yesuvae ummai nampiduvaen- siluvaiyin

PowerPoint Presentation Slides for the song Vazhiyum Inithae Ennaalum – வழியும் இனிதே எந்நாளும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வழியும் இனிதே எந்நாளும் PPT
Vazhiyum Inithae Ennaalum PPT

அவரை சிலுவையின் நீரே வழியும் இனிதே எந்நாளும் ஏற்றுக்கொண்டால் நம்பும் Vazhiyum inithae ennaalum வெறுமை முழுமையாய் மாறும் தனிமை இனி இல்லை அறிந்துகொண்டால் வலியை English