Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

El Shaddai Vaasam Seibavare - வாசம் செய்பவரே

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே

வாசம் செய்பவரே
துணையாளரே – 2
உறைவிடமே புகலிடமே
மீட்டவரே ஆள்பவரே
தகப்பன் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தரே

எல் – ஷடாய் நீர்தானையா
உம்மையே ஆராதிப்பேன்
ஏலோயிம் நீர் தானையா
உமக்கே ஆராதனை
மறவாமல் நினைப்பவரே
மார்போடு அணைப்பவரே -2
உம் கரம் நீட்டி மீட்டெடுத்து
தோள் மேல் சுமப்பவரே- 2
– எல் ஷடாய்
அன்பு கூர்ந்தவரே – என்னில்
உம் இரத்தத்தால் கழுவினீரே – 2
பாவங்களற பரிசுத்தமாக்கி
ராஜாவாய் மாற்றினீரே
(ஆசாரியனாக்கினீரே) – 2
– எல் ஷடாய்
நோய்களை சுமந்தவரே
பரிகாரியே – 2
உம் சரீரத்தால் சிலுவை சுமந்து
தழும்புகளால் குணமாக்கினீர்-2
– எல் ஷடாய்

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே Lyrics in English

El Shaddai – Vaasam Seibavare- vaasam seypavarae vaasam seypavarae thunnaiyaalarae – 2 uraividamae pukalidamae meettavarae aalpavarae thakappan neer Parisuththarae Parisuththar Parisuththarae el – shadaay neerthaanaiyaa ummaiyae aaraathippaen aeloyim neer thaanaiyaa umakkae aaraathanai maravaamal ninaippavarae maarpodu annaippavarae -2 um karam neetti meetteduththu thol mael sumappavarae- 2 – el shadaay anpu koornthavarae – ennil um iraththaththaal kaluvineerae – 2 paavangalara Parisuththamaakki raajaavaay maattineerae (aasaariyanaakkineerae) – 2 – el shadaay Nnoykalai sumanthavarae parikaariyae – 2 um sareeraththaal siluvai sumanthu thalumpukalaal kunamaakkineer-2 – el shadaay

PowerPoint Presentation Slides for the song El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download El Shaddai Vaasam Seibavare – வாசம் செய்பவரே PPT
El Shaddai Vaasam Seibavare PPT

எல் ஷடாய் உம் வாசம் செய்பவரே நீர் பரிசுத்தரே El Shaddai Vaasam Seibavare துணையாளரே உறைவிடமே புகலிடமே மீட்டவரே ஆள்பவரே தகப்பன் பரிசுத்தர் நீர்தானையா தமிழ்