Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாசம் செய்பவரே

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே

வாசம் செய்பவரே
துணையாளரே – 2
உறைவிடமே புகலிடமே
மீட்டவரே ஆள்பவரே
தகப்பன் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தரே

எல் – ஷடாய் நீர்தானையா
உம்மையே ஆராதிப்பேன்
ஏலோயிம் நீர் தானையா
உமக்கே ஆராதனை
மறவாமல் நினைப்பவரே
மார்போடு அணைப்பவரே -2
உம் கரம் நீட்டி மீட்டெடுத்து
தோள் மேல் சுமப்பவரே- 2
– எல் ஷடாய்
அன்பு கூர்ந்தவரே – என்னில்
உம் இரத்தத்தால் கழுவினீரே – 2
பாவங்களற பரிசுத்தமாக்கி
ராஜாவாய் மாற்றினீரே
(ஆசாரியனாக்கினீரே) – 2
– எல் ஷடாய்
நோய்களை சுமந்தவரே
பரிகாரியே – 2
உம் சரீரத்தால் சிலுவை சுமந்து
தழும்புகளால் குணமாக்கினீர்-2
– எல் ஷடாய்

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே Lyrics in English

El Shaddai – Vaasam Seibavare- vaasam seypavarae vaasam seypavarae thunnaiyaalarae – 2 uraividamae pukalidamae meettavarae aalpavarae thakappan neer Parisuththarae Parisuththar Parisuththarae el – shadaay neerthaanaiyaa ummaiyae aaraathippaen aeloyim neer thaanaiyaa umakkae aaraathanai maravaamal ninaippavarae maarpodu annaippavarae -2 um karam neetti meetteduththu thol mael sumappavarae- 2 – el shadaay anpu koornthavarae – ennil um iraththaththaal kaluvineerae – 2 paavangalara Parisuththamaakki raajaavaay maattineerae (aasaariyanaakkineerae) – 2 – el shadaay Nnoykalai sumanthavarae parikaariyae – 2 um sareeraththaal siluvai sumanthu thalumpukalaal kunamaakkineer-2 – el shadaay

PowerPoint Presentation Slides for the song El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாசம் செய்பவரே PPT
El Shaddai Vaasam Seibavare PPT

எல் ஷடாய் உம் வாசம் செய்பவரே நீர் பரிசுத்தரே El Shaddai Vaasam Seibavare துணையாளரே உறைவிடமே புகலிடமே மீட்டவரே ஆள்பவரே தகப்பன் பரிசுத்தர் நீர்தானையா English