Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Odukkina Desathila - ஒடுக்கின தேசத்தில

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila

ஒடுக்கின தேசத்தில
என்னை உயர்த்தி வசீங்கப்பா
தலை குனிந்த இடங்களெல்லாம்
தலை நிமிர செஞ்சீங்கப்பா
பகைஜர் முன்னால
பந்தி ஒண்ணு வச்சி
தலை நிமிர நிமிர செய்தவரே
பகைஜர் முன்னால
பந்தி ஒண்ணு வச்சி
தலை நிமிர நிமிர செய்தவரே

உங்க திட்டம் இருந்துச்சு
உங்க கனவும் வந்துச்சு
ஆனாலும் குழியில் போட்டாங்க
உங்க திட்டம் இருந்துச்சு
நல்ல கனவும் வந்துச்சு
ஆனாலும் சிறையில் போட்டாங்க
அந்த குழியில் என்னை கண்ட தெய்வமே
அந்த சிறையில் என்னை கண்ட தெய்வமே

அபிஷேகம் கிடைச்சிச்சு
அரக்கனை கொன்றும் போட்டாச்சு
ஆனாலும் நெருக்கி வந்தாங்க
அபிஷேகம் கிடைச்சிச்சு
அரக்கனை கொன்றும் போட்டாச்சு
ஆனாலும் துரத்தி வந்தாங்க
என் நெருக்கத்தை கண்ட தெய்வமே
எதிரி துரத்தும் போதும் காத்த தெய்வமே

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila Lyrics in English

Odukkina thaesaththila – Odukkina Desathila odukkina thaesaththila ennai uyarththi vaseengappaa thalai kunintha idangalellaam thalai nimira senjaீngappaa pakaijar munnaala panthi onnnu vachchi thalai nimira nimira seythavarae pakaijar munnaala panthi onnnu vachchi thalai nimira nimira seythavarae unga thittam irunthuchchu unga kanavum vanthuchchu aanaalum kuliyil pottanga unga thittam irunthuchchu nalla kanavum vanthuchchu aanaalum siraiyil pottanga antha kuliyil ennai kannda theyvamae antha siraiyil ennai kannda theyvamae apishaekam kitaichchichchu arakkanai kontum pottachchu aanaalum nerukki vanthaanga apishaekam kitaichchichchu arakkanai kontum pottachchu aanaalum thuraththi vanthaanga en nerukkaththai kannda theyvamae ethiri thuraththum pothum kaaththa theyvamae

PowerPoint Presentation Slides for the song ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Odukkina Desathila – ஒடுக்கின தேசத்தில PPT
Odukkina Desathila PPT

நிமிர தலை ஆனாலும் தெய்வமே என்னை உங்க கண்ட ஒடுக்கின தேசத்தில பகைஜர் முன்னால பந்தி ஒண்ணு வச்சி செய்தவரே திட்டம் இருந்துச்சு கனவும் வந்துச்சு தமிழ்