மாயையிலே வாழ்ந்திருக்கும் மனிதனே
வாழ்வு குமிழ் நீர் என உணராயோ மனிதனே
சூரியன் கீழே பூமி மேலே காண்பதெல்லாம் வெறும் மாயை தான் மனிதனே
மாயையிலே வாழ்ந்திருக்கும் மனிதனே
வாழ்வு குமிழ் நீர் என உணராயோ மனிதனே
வாழ்வு குமிழ் நீர் என உணராயோ மனிதனே
மதுவும் மாயையே
அதன் சுகமும் மாயையே
தொடர்ந்தால் உன் உடல் போகுமே மயானமே-2
இதை உணராமல் ஜீவனை அழிப்பதென்ன நியாயமே
உன்னாலே உன் குடும்பம் நடுத்தெருவில் நிற்க்குமே
உன்னாலே உன் குடும்பம் நடுத்தெருவில் நிற்க்குமே
– மாயையிலே வாழ்ந்திருக்கும்
அழகும் மாயையே
அதன் வனப்பும் மாயையே
வயது முதிரும் போதும் அழகெல்லாம் மறையுமே-2
அழகை பராமரிக்க படும் பிரயாசம் அதிகமே
அழுகி போகும் உடலை மண்ணு தான் தின்னுமே
அழுகி போகும் உடலை மண்ணு தான் தின்னுமே
– மாயையிலே வாழ்ந்திருக்கும்
பணமும் மாயையே
அதன் பகட்டும் மாயையே
பண ஆசை பாதாளத்தில் தள்ளிவிடும் உண்மையே-2
பணமிருந்தால் ஜனம் நாடி வரும் உன்னையே
பணம் இல்லை என்றால் கண் முடி போவார் உண்மையே
பணம் இல்லை என்றால் கண் முடி போவார் உண்மையே
– மாயையிலே வாழ்ந்திருக்கும்
Maayaiyile Vazhnthirukkum Manithane – மாயையிலே வாழ்ந்திருக்கும் மனிதனே Lyrics in English
Maayaiyilae vaalnthirukkum manithanae vaalvu kumil neer ena unaraayo manithanae sooriyan geelae poomi maelae kaannpathellaam veraுm maayai thaan manithanae maayaiyilae vaalnthirukkum manithanae vaalvu kumil neer ena unaraayo manithanae vaalvu kumil neer ena unaraayo manithanae mathuvum maayaiyae athan sukamum maayaiyae thodarnthaal un udal pokumae mayaanamae-2 ithai unaraamal jeevanai alippathenna niyaayamae unnaalae un kudumpam naduththeruvil nirkkumae unnaalae un kudumpam naduththeruvil nirkkumae – maayaiyilae vaalnthirukkum alakum maayaiyae athan vanappum maayaiyae vayathu muthirum pothum alakellaam maraiyumae-2 alakai paraamarikka padum pirayaasam athikamae aluki pokum udalai mannnu thaan thinnumae aluki pokum udalai mannnu thaan thinnumae – maayaiyilae vaalnthirukkum panamum maayaiyae athan pakattum maayaiyae pana aasai paathaalaththil thallividum unnmaiyae-2 panamirunthaal janam naati varum unnaiyae panam illai ental kann muti povaar unnmaiyae panam illai ental kann muti povaar unnmaiyae – maayaiyilae vaalnthirukkum
PowerPoint Presentation Slides for the song Maayaiyile Vazhnthirukkum Manithane – மாயையிலே வாழ்ந்திருக்கும் மனிதனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maayaiyile Vazhnthirukkum Manithane – மாயையிலே வாழ்ந்திருக்கும் மனிதனே PPT
Maayaiyile Vazhnthirukkum Manithane PPT

