Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbe Thooya Anbe - அன்பே தூய அன்பே

Anbe Thooya Anbe

அன்பே தூய அன்பே
உந்தன் மறுபெயர் இயேசுவோ
உந்தன் நீளம், உந்தன் அகலம்
உந்தன் ஆழம், உந்தன் உயரம்
அதை அளவிட முடியாதய்யா
அதை இயேசுவே தருவாரய்யா – அன்பே

1. உலகம் உன்னை வெறுத்திட்டாலும்
உற்றார் உன்னை பகைத்திட்டாலும்
அவர் அன்பென்றும் வெறுக்காதையா
அந்த அன்பொன்றே அழியாதைய்யா – அன்பே

2. சகலமும் அன்பு சகிக்கும்
சகலமும் அந்த அன்பு தாங்கும்
அந்த அன்பொன்றே மேலானது
அந்த அன்பையே நாடிடுவோம் (வாய்) – அன்பே

Anbe Thooya Anbe – அன்பே தூய அன்பே Lyrics in English

Anbe Thooya Anbeanpae thooya anpae unthan maraுpeyar Yesuvo unthan neelam, unthan akalam unthan aalam, unthan uyaram athai alavida mutiyaathayyaa athai Yesuvae tharuvaarayyaa – anpae1. Ulakam unnai veraுththittalum uttaாr unnai pakaiththittalum avar anpentum veraுkkaathaiyaa antha anponte aliyaathaiyyaa – anpae2. Sakalamum anpu sakikkum sakalamum antha anpu thaangum antha anponte maelaanathu antha anpaiyae naadiduvom (vaay) – anpae

PowerPoint Presentation Slides for the song Anbe Thooya Anbe – அன்பே தூய அன்பே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbe Thooya Anbe – அன்பே தூய அன்பே PPT
Anbe Thooya Anbe PPT

உந்தன் அன்பே உன்னை அன்பொன்றே அன்பு Anbe Thooya Anbeஅன்பே தூய மறுபெயர் இயேசுவோ நீளம் அகலம் ஆழம் உயரம் அளவிட முடியாதய்யா இயேசுவே தருவாரய்யா – தமிழ்