Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saronin Rojave - சாரோனின் ரோஜாவே

Saronin Rojave

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே-2
பதினாயிரம் பேர்களில் சிறந்தவரே
பணிகின்றோம் உம் பாதத்தில்-2

ஆதியும் அந்தமானவரே!
எந்தன் ஆருயிரின் நாயகரே!
அதிசயமானவரே! – என்னை
ஆட்கொண்ட ஆண்டவரே! – சாரோனின்

பரிசுத்தர் பரிசுத்தரே! – எங்கள்
பரலோக ராஜாவே!
கர்த்தாதி கர்த்தர் நீரே!
என்னை காத்திடும் கேடகமே – சாரோனின்

பொன்னகர் உயர்ந்தவரே! – எங்கள்
உத்தமர் இயேசு ஐயரே!
உயர்த்தி மகிழுவேன் – என்று (உம்மை)
பாடி போற்றுவேன்! – சாரோனின்

Saronin Rojave – சாரோனின் ரோஜாவே Lyrics in English

Saronin Rojavesaaronin rojaavae pallaththaakkin leeliyae-2 pathinaayiram paerkalil siranthavarae pannikintom um paathaththil-2aathiyum anthamaanavarae! Enthan aaruyirin naayakarae! Athisayamaanavarae! – ennai aatkonnda aanndavarae! – saaroninParisuththar Parisuththarae! – engal paraloka raajaavae! Karththaathi Karththar neerae! Ennai kaaththidum kaedakamae – saaroninponnakar uyarnthavarae! – engal uththamar Yesu aiyarae! Uyarththi makiluvaen – entu (ummai) paati pottaுvaen! – saaronin

PowerPoint Presentation Slides for the song Saronin Rojave – சாரோனின் ரோஜாவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saronin Rojave – சாரோனின் ரோஜாவே PPT
Saronin Rojave PPT

Saronin Rojave – சாரோனின் ரோஜாவே Song Meaning

Saronin Rojave

Rose of Sharon
Lily of the valley-2
You are the best of ten thousand people
We worship at your feet-2

Adi and Andamana!
Who is the hero of six lives!
O wonder! – Me
Lord of possession! – Charon's

Holy Holy! – Ours
Heavenly King!
You are the Lord God!
The shield that protects me – Charon's

Ponnagar is the highest! – Ours
Lord Jesus!
I will be pleased to lift up – that (thee)
I will sing and praise! – Charon's

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை எங்கள் Saronin Rojaveசாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே பதினாயிரம் பேர்களில் சிறந்தவரே பணிகின்றோம் உம் பாதத்தில்ஆதியும் அந்தமானவரே எந்தன் ஆருயிரின் நாயகரே அதிசயமானவரே தமிழ்