Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan vaazhvadhe unga kirubai dhan - நான் வாழ்வதே உங்க கிருபை தான்

நான் வாழ்வதே உங்க கிருபை தான்
நான் இருப்தோ உங்க தயவினாலே தான்-2
என்னை அழைத்தவர் நீரே நடத்தி செல்விரே
கரம் பிடித்தவர் நீரே கரை சேர்ப்பிரே-2
உம்மையே நான் நம்பி வாழ்கிறேன் இயேசையா
உம் கரங்களிலே என்னைத் தருகிறேன்-2

என் பாதையெல்லாம் இருளான நேரம்
வழி தெரியாமல் தவித்து நின்றவேலை-2
நான் பயந்தேனே வாழ்கை முடிந்ததென்று
கலங்கி திகைத்தேனே யார் உதவுவார் என்று-2
வந்திரைய்யா என் வாழ்வில் வெளிச்சமாய்
தந்திரைய்யா என் வாழ்வில் நிம்மதியை-2

சோதனைகள் எனை சுழ்ந்த நேரம்
அதை சகிக்க என்னல் முடியாத வேலை-2
நான் அழுதேனே அதையே நினைத்து தினம்
யெங்கினேனே இந்த நிலை மாறுமோ என்று-2
வந்திரைய்யா என் வாழ்வை மாற்றிட
தந்திரைய்யா என் வாழ்வில் நிம்மதியை-2

Naan Vazhvadhe Unga Kirubai Dhaan Lyrics in English

naan vaalvathae unga kirupai thaan
naan iruptho unga thayavinaalae thaan-2
ennai alaiththavar neerae nadaththi selvirae
karam pitiththavar neerae karai serppirae-2
ummaiyae naan nampi vaalkiraen iyaesaiyaa
um karangalilae ennaith tharukiraen-2

en paathaiyellaam irulaana naeram
vali theriyaamal thaviththu nintavaelai-2
naan payanthaenae vaalkai mutinthathentu
kalangi thikaiththaenae yaar uthavuvaar entu-2
vanthiraiyyaa en vaalvil velichchamaay
thanthiraiyyaa en vaalvil nimmathiyai-2

sothanaikal enai sulntha naeram
athai sakikka ennal mutiyaatha vaelai-2
naan aluthaenae athaiyae ninaiththu thinam
yenginaenae intha nilai maarumo entu-2
vanthiraiyyaa en vaalvai maattida
thanthiraiyyaa en vaalvil nimmathiyai-2

PowerPoint Presentation Slides for the song Naan Vazhvadhe Unga Kirubai Dhaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan vaazhvadhe unga kirubai dhan – நான் வாழ்வதே உங்க கிருபை தான் PPT
Naan vaazhvadhe unga kirubai dhan PPT

வாழ்வில் உங்க நீரே நேரம் வந்திரைய்யா தந்திரைய்யா நிம்மதியை வாழ்வதே கிருபை இருப்தோ தயவினாலே என்னை அழைத்தவர் நடத்தி செல்விரே கரம் பிடித்தவர் கரை சேர்ப்பிரே தமிழ்