Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan ethirpaarkkum nanamaigalai - நான் எதிர்பார்க்கும் நன்மைகளை

நான் எதிர்பார்க்கும் நன்மைகளை
செய்யும் தேவனே -2
செய்வீர் செய்து முடிப்பீர்
நன்மையை காணச் செய்வீர் -2

ஆச்சரியமே ஆச்சரியமே
அதிசயம் செய்பவரே -2

துன்பத்தின் பாதையில் நடந்தாலும்
நீர் என்னை உயிர்பிக்கும் தேவன் -2
புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
புதுபெலன் தந்திடுவீர் -2

வனாந்திர வாழ்க்கை இருந்தாலும்
வல்லவர் என்னோடுண்டு – 2
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றி
புதியதை செய்திடுவீர் -2

நம்பிக்கை அற்ற நிலை இருந்தாலும்
நம்பிக்கையானவர் என்னோடுண்டு – 2
நினைத்த காரியம் நினையாத காரியம்
நிறைவாய் செய்திடுவார் – 2

Aachariyamae – Naan ethirpaarkkum nanamaigalai Lyrics in English

Naan ethirpaarkkum nanmaikalai
Seyyum thaevanae -2
Seyveer seythu mutippeer
Nanmaiyai kaanach seyveer -2

Aachchariyamae aachchariyamae
Athisayam seypavarae -2

Thunpaththin paathaiyil nadanthaalum
Neer ennai uyirpikkum Dhevan -2
Pulampalai kalippaaka maattaுkireer
Puthupelan thanthiduveer -2

Vanaanthira vaalkkai irunthaalum
Vallavar ennodunndu – 2
Maaraavin thannnneerai mathuramaay maatti
Puthiyathai seythiduveer -2

Nampikkai atta nilai irunthaalum
Nampikkaiyaanavar ennodunndu – 2
Ninaiththa kaariyam ninaiyaatha kaariyam
Niraivaay seythiduvaar – 2

PowerPoint Presentation Slides for the song Aachariyamae – Naan ethirpaarkkum nanamaigalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan ethirpaarkkum nanamaigalai – நான் எதிர்பார்க்கும் நன்மைகளை PPT
Naan ethirpaarkkum nanamaigalai PPT

செய்வீர் ஆச்சரியமே இருந்தாலும் என்னோடுண்டு காரியம் எதிர்பார்க்கும் நன்மைகளை செய்யும் தேவனே செய்து முடிப்பீர் நன்மையை காணச் அதிசயம் செய்பவரே துன்பத்தின் பாதையில் நடந்தாலும் தமிழ்