Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arpanikkindrene ennai - அர்ப்பணிக்கின்றேன் என்னை

அர்ப்பணிக்கின்றேன் என்னை
ஏற்றுக்கொள் இயேசுவே
தகன பலியாய் உந்தன்
பாதத்தில் ஒப்பிடைக்கின்றேன்

பலிபீடத்தில் என்னை
உமக்காய் ஒப்பிடைக்கின்றேன்
என் பாவம் ரத்தம் போல
சிவப்பாய் இருந்தாலும்
பஞ்சை போல வெண்மையாய் மாற்றுவீர்
உம்மையே எனக்காய் தந்திட்டீர்

உடைத்து என்னை உருவாக்கும்
உம் பாதம் பணிந்தேன், சரணடைந்தேன்
கிழக்கும் மேற்கும் உள்ள தூரம் போல
என் பாவம் அனைத்தையும் நீக்கினீர்
முதுகின் பின்னால் எறிந்திட்டீர்
முழுமையாக்கி மகிழ்ந்திட்டீர்
உம் பாதம் பணிந்தேன், சரணடைந்தேன்

Arpanikiraen – Arpanikkindrene ennai Lyrics in English

Arppannikkinten ennai aettaுkkol Yesuvae thakana paliyaay unthan paathaththil oppitaikkinten palipeedaththil ennai umakkaay oppitaikkinten en paavam raththam pola sivappaay irunthaalum panjai pola vennmaiyaay maattaுveer ummaiyae enakkaay thanthittir utaiththu ennai uruvaakkum um paatham panninthaen, saranatainthaen kilakkum maerkum ulla thooram pola en paavam anaiththaiyum neekkineer muthukin pinnaal erinthittir mulumaiyaakki makilnthittir um paatham panninthaen, saranatainthaen

PowerPoint Presentation Slides for the song Arpanikiraen – Arpanikkindrene ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arpanikkindrene ennai – அர்ப்பணிக்கின்றேன் என்னை PPT
Arpanikkindrene ennai PPT

என்னை ஒப்பிடைக்கின்றேன் பாவம் உம் பாதம் பணிந்தேன் சரணடைந்தேன் அர்ப்பணிக்கின்றேன் ஏற்றுக்கொள் இயேசுவே தகன பலியாய் உந்தன் பாதத்தில் பலிபீடத்தில் உமக்காய் ரத்தம் சிவப்பாய் இருந்தாலும் தமிழ்