Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jireh – Parama azhaippin pillai naan

பரம அழைப்பின் பிள்ளை நான்
பரலோக தேவனின் சேனை நான் -2

ஒன்றாக கூடுவோம்
அவர் நாமம் பாடுவோம்
துதியாலே மகிழ்ந்து முன்னேறி செல்லுவோம்-2

ஜைரே ஜைரே ஜைரே -2
ஜைரே ஜைரே ஜைரே -2

சிங்கத்தின் கெபியிலே என்னை போட்டு
மரணம் தான் முடிவென்று எழுதினாலும் -2
அவர் எழுதும் என் கதையை
யார் வந்து தடுக்கக் கூடும்-2

காற்றும் கடலும் எனை சூழ்ந்து -2
என் படகினை கவிழ்க்க முயன்ற போதும் -2
அவர் இருக்கும் என் படகை
யார் வந்து கவிழ்க்க கூடும் -2

ஏழு மடங்கு அக்கினியில் போட்டிட
அறிக்கை பெற்ற போதும்-2
நான் ஆராதிக்கும் என் தேவன்
என்னைக் காக்க வல்லவரே -2

Jireh – Parama azhaippin pillai naan Lyrics in English

Parama alaippin pillai naan paraloka thaevanin senai naan -2 ontaka kooduvom avar naamam paaduvom thuthiyaalae makilnthu munnaeri selluvom-2 jairae jairae jairae -2 jairae jairae jairae -2 singaththin kepiyilae ennai pottu maranam thaan mutiventu eluthinaalum -2 avar eluthum en kathaiyai yaar vanthu thadukkak koodum-2 kaattaுm kadalum enai soolnthu -2 en padakinai kavilkka muyanta pothum -2 avar irukkum en padakai yaar vanthu kavilkka koodum -2 aelu madangu akkiniyil pottida arikkai petta pothum-2 naan aaraathikkum en Dhevan ennaik kaakka vallavarae -2

PowerPoint Presentation Slides for the song Jireh – Parama azhaippin pillai naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jireh – Parama azhaippin pillai naan PPT
பரம அழைப்பின் பிள்ளை நான் PPT

ஜைரே கூடும் கவிழ்க்க போதும் பரம அழைப்பின் பிள்ளை பரலோக தேவனின் சேனை ஒன்றாக கூடுவோம் நாமம் பாடுவோம் துதியாலே மகிழ்ந்து முன்னேறி செல்லுவோம் சிங்கத்தின் தமிழ்