Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 23 – Karththar en meipparaayirukkiraar

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்;
நான் தாழ்ச்சியடையேன்
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்;
நான் தாழ்ச்சியடையேன்

அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து,
அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில்
என்னைக் கொண்டுபோய் விடுகிறார்
என்னைக் கொண்டுபோய் விடுகிறார்

அவர் என் ஆத்துமாவைத் தேற்றி,
தம்முடைய நாமத்தினிமித்தம்
என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்;
பொல்லாப்புக்குப் பயப்படேன்
ஏனெனில் தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்

என் சத்துருக்களுக்கு முன்பாக
நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி,
என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்;
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது

என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும்
என்னைத் தொடரும்;
நான் கர்த்தருடைய வீட்டிலே
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

Psalm 23 – Karththar en meipparaayirukkiraar Lyrics in English

Karththar en maeypparaayirukkiraar; naan thaalchchiyataiyaen Karththar en maeypparaayirukkiraar; naan thaalchchiyataiyaen avar ennaip pullulla idangalil maeyththu, amarntha thannnneerkal anntaiyil ennaik konndupoy vidukiraar ennaik konndupoy vidukiraar avar en aaththumaavaith thaetti, thammutaiya naamaththinimiththam ennai neethiyin paathaikalil nadaththukiraar naan marana irulin pallaththaakkilae nadanthaalum pollaappukkup payappataen; pollaappukkup payappataen aenenil thaevareer ennotae kooda irukkireer; umathu kolum umathu thatiyum ennaith thaettaுm en saththurukkalukku munpaaka neer enakku oru panthiyai aayaththappaduththi, en thalaiyai ennnneyaal apishaekam pannnukireer; en paaththiram nirampi valikirathu en paaththiram nirampi valikirathu en jeevanulla naalellaam nanmaiyum kirupaiyum ennaith thodarum; naan karththarutaiya veettilae neetiththa naatkalaay nilaiththiruppaen

PowerPoint Presentation Slides for the song Psalm 23 – Karththar en meipparaayirukkiraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Psalm 23 – Karththar en meipparaayirukkiraar PPT
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; PPT

கர்த்தர் மேய்ப்பராயிருக்கிறார் தாழ்ச்சியடையேன் என்னைக் கொண்டுபோய் விடுகிறார் பொல்லாப்புக்குப் பயப்படேன் உமது என்னைத் பாத்திரம் நிரம்பி வழிகிறது என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள் தமிழ்