Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puthiya aandin abishegame - புதிய ஆண்டின் அபிஷேகமே

புதிய ஆண்டின் அபிஷேகமே
நம்மை சுற்றி வலை வீசுதே
புதிய ஆண்டின் அபிஷேகமே
நம்மை சுற்றி சுற்றி வலை வீசுதே

ஓ..ஓ..ஓ…..JESUS

இனி கொண்டாட்டம் கொண்டாட்டமே

கடந்த ஆண்டின் பாரங்களை
இனிமேலும் சுமப்பதில்லை
வாய்க்கால்கள் நிரப்பப்படும்
உன் களஞ்சியத்தில் சேர்க்கப்படும்

கடன் நோய் பாரங்களை
இந்த ஆண்டில் நீக்கிடுவார்
ஒரு வழி அடையும்போது
புது வழி திறந்திடுவார்

Happy Happy New Year

Pudhiya Aandin Abishegame Lyrics in English

Puthiya aanntin apishaekamae nammai sutti valai veesuthae puthiya aanntin apishaekamae nammai sutti sutti valai veesuthae o..o..o…..JESUS ini konndaattam konndaattamae kadantha aanntin paarangalai inimaelum sumappathillai vaaykkaalkal nirappappadum un kalanjiyaththil serkkappadum kadan Nnoy paarangalai intha aanntil neekkiduvaar oru vali ataiyumpothu puthu vali thiranthiduvaar Happy Happy New Year

PowerPoint Presentation Slides for the song Pudhiya Aandin Abishegame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya aandin abishegame – புதிய ஆண்டின் அபிஷேகமே PPT
Puthiya aandin abishegame PPT

ஆண்டின் சுற்றி புதிய அபிஷேகமே நம்மை வலை வீசுதே பாரங்களை வழி Happy ஓஓஓ…JESUS இனி கொண்டாட்டம் கொண்டாட்டமே கடந்த இனிமேலும் சுமப்பதில்லை வாய்க்கால்கள் நிரப்பப்படும் தமிழ்