Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pizhaiillaiyea – Thavaraatha Um Anbu

தவறாத உம் அன்பு
தவழ்ந்த நாள் முதல்
தினம் தினம் காத்ததற்காய்
உம்மை துதிப்பேன்

பிழையில்லையே பிழையில்லையே
பிழையில்லையே பிழையில்லையே
உம அன்பில் ஒன்றும் பிழையில்லையே
உம செய்கையில் ஒன்றும் பிழையில்லையே

தவறேதும் இல்லை உம் படைப்பில்
பிழையேதும் இல்லை உம் அழைப்பில்
தவறிய என்னையும் தவறாய் பார்க்கல
விலகிய என்னையும் விலகி வைக்கல

பிழையில்லையே பிழையில்லையே
பிழையில்லையே பிழையில்லையே
உம் படைப்பில் ஒன்றும் பிழையில்லையே
உம் அழைப்பில் ஒன்றும் பிழையில்லையே

தாவி தாவி கொஞ்சுவேன் வாழ்நாளெல்லாம்
பார்த்து பார்த்து ரசிப்பேன்
உம் (கண்களை) விழிகளை
எனக்கும் ரூபம் தந்து தழுவினீரே
என்னில் உம்மை பார்ப்பவரே

பிழையில்லையே பிழையில்லையே
பிழையில்லையே பிழையில்லையே
உம் ரூபத்தில் ஒன்றும் பிழையில்லையே
உம் எல்லாமும் என்றும் பிழையில்லையே

Pizhaiillaiyea – Thavaraatha Um Anbu Lyrics in English

Thavaraatha um anpu thavalntha naal muthal thinam thinam kaaththatharkaay ummai thuthippaen pilaiyillaiyae pilaiyillaiyae pilaiyillaiyae pilaiyillaiyae uma anpil ontum pilaiyillaiyae uma seykaiyil ontum pilaiyillaiyae thavaraேthum illai um pataippil pilaiyaethum illai um alaippil thavariya ennaiyum thavaraay paarkkala vilakiya ennaiyum vilaki vaikkala pilaiyillaiyae pilaiyillaiyae pilaiyillaiyae pilaiyillaiyae um pataippil ontum pilaiyillaiyae um alaippil ontum pilaiyillaiyae thaavi thaavi konjuvaen vaalnaalellaam paarththu paarththu rasippaen um (kannkalai) vilikalai enakkum roopam thanthu thaluvineerae ennil ummai paarppavarae pilaiyillaiyae pilaiyillaiyae pilaiyillaiyae pilaiyillaiyae um roopaththil ontum pilaiyillaiyae um ellaamum entum pilaiyillaiyae

PowerPoint Presentation Slides for the song Pizhaiillaiyea – Thavaraatha Um Anbu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pizhaiillaiyea – Thavaraatha Um Anbu PPT
தவறாத உம் அன்பு PPT

பிழையில்லையே உம் ஒன்றும் தினம் உம்மை உம இல்லை படைப்பில் அழைப்பில் என்னையும் தாவி பார்த்து தவறாத அன்பு தவழ்ந்த நாள் காத்ததற்காய் துதிப்பேன் அன்பில் தமிழ்