Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbe en aaruyire - அன்பே என் ஆருயிரே

அன்பே என் ஆருயிரே
என்‌ ஆயுள் நாளெல்லாம்
உம்மை மறவேன் -2

உம்மை விட்டு எங்கே ஓடுவேன்
உங்க அன்பை மறந்து எப்படி வாழுவேன் -2

தாயின் கருவினில்
உருவான நாள் முதலாய்
தாங்கி ஏந்தி என்னை
சுமந்தீரையா -2

பாவ சாபத்திலே
விழுந்து கிடந்த என்னை
இரத்தம் சிந்தி என்னை
மீட்டீரையா -2

உதவாத மகனாக
உலகிலே வாழ்ந்த என்னை
உம் சேவை செய்வதற்காய்
அழைத்தீரையா -3

Anbea Aaruyire – Anbe en aaruyire Lyrics in English

Anpae en aaruyirae en‌ aayul naalellaam ummai maravaen -2 ummai vittu engae oduvaen unga anpai maranthu eppati vaaluvaen -2 thaayin karuvinil uruvaana naal muthalaay thaangi aenthi ennai sumantheeraiyaa -2 paava saapaththilae vilunthu kidantha ennai iraththam sinthi ennai meettiraiyaa -2 uthavaatha makanaaka ulakilae vaalntha ennai um sevai seyvatharkaay alaiththeeraiyaa -3

PowerPoint Presentation Slides for the song Anbea Aaruyire – Anbe en aaruyire

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbe en aaruyire – அன்பே என் ஆருயிரே PPT
Anbe en aaruyire PPT

என்னை உம்மை அன்பே ஆருயிரே என்‌ ஆயுள் நாளெல்லாம் மறவேன் எங்கே ஓடுவேன் உங்க அன்பை மறந்து எப்படி வாழுவேன் தாயின் கருவினில் உருவான நாள் தமிழ்