உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
உம்மை விட யாரும் இல்ல ஏசையா – 2
நீங்க போதும் என்னக்கு
நீங்க போதும் என்னக்கு
நீங்க போதும் நீங்க போதும்
நீங்க போதும் என்னக்கு – 2
ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா
ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா
யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா
என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா – 2
என்னுடைய உழைப்பை யாரவந்து
பறித்து கொண்டாலும்
என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா – 2
பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும்
பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க
கானானின் பயணத்திற்கு தடை இல்லையே – 2
புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே
நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே – 2
கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும்
நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும்
நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே – 2
என் கொள்ளை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே – 2
Ummai Vitta Yaarum Illa Lyrics Lyrics in English
ummai veetta yaarum illa aesaiyaa
ummai vida yaarum illa aesaiyaa - 2
neenga pothum ennakku
neenga pothum ennakku
neenga pothum neenga pothum
neenga pothum ennakku - 2
aapirakaamin thaevanum neerthaanayyaa
eesaakkin thaevanum neerthaanayyaa
yaakkopin thaevanum neerthaanayyaa
ennutaiya theyvamum neerthaanayyaa - 2
ennutaiya ulaippai yaaravanthu
pariththu konndaalum
en thalai uyarththupavar neerthaanayyaa - 2
paarvonin senai ennai pinthodarnthaalum
sengadal en valiyai thaduththu vittalum
paathai unndu pannnum thaevan neer irukka
kaanaanin payanaththirku thatai illaiyae - 2
pullulla idangakalil meythiduveerae
nanmaiyaiyum kirupaiyum thodara seyvirae - 2
koraakin manithar ennai ethirththu vanthaalum
en janam ennakkethiraay murumuruththalum
naesikkum sapaiyum ennai veruththu vittalum
naesikka neer irukka kavalai illaiyae - 2
en kollai thulirkka seyyum theyvam neerae
alaiththavar thalai kuniya viduvathillaiyae - 2
PowerPoint Presentation Slides for the song Ummai Vitta Yaarum Illa Lyrics
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Vita Yaarum Illa Yesaiya – உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா PPT
Ummai Vita Yaarum Illa Yesaiya PPT

