Unnil Narkiriyai
உன்னில் நற்கிரியை தொடங்கினவர்
உன்னை இறுதிவரை நடத்திடுவார்
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-3
1. சோதனை, வேதனைகள், வரட்டுமே!
சோர்ந்துபோக இயேசு விடமாட்டாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்
2. சத்துரு வெள்ளம் போல வரட்டுமே!
சேனைகளின் கர்த்தர் வெற்றி தருவாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்
3. சுகவீனம், பெலவீனம் வரட்டுமே!
யேகோவா ராஃபா அற்புத சுகம் தருவாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்
Unnil Narkiriyai – உன்னில் நற்கிரியை Lyrics in English
Unnil Narkiriyai
Unnil narkiriyai thodanginavar
Unnai iraுthivarai nadaththiduvaar
Kalangaathae! Thikaiyaathae!
Karampitiththu nadaththiduvaar-3
1. Sothanai, vaethanaikal, varattumae!
Sornthupoka Yesu vidamaattarae!
Kalangaathae! Thikaiyaathae!
Karampitiththu nadaththiduvaar-2 – unnil
2. Saththuru vellam pola varattumae!
Senaikalin Karththar vetti tharuvaarae!
Kalangaathae! Thikaiyaathae!
Karampitiththu nadaththiduvaar-2 – unnil
3. Sukaveenam, pelaveenam varattumae!
Yaekovaa raaqpaa arputha sukam tharuvaarae!
Kalangaathae! Thikaiyaathae!
Karampitiththu nadaththiduvaar-2 – unnil
PowerPoint Presentation Slides for the song Unnil Narkiriyai – உன்னில் நற்கிரியை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnil Narkiriyai – உன்னில் நற்கிரியை தொடங்கினவர் PPT
Unnil Narkiriyai PPT

