Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaravaaram allelooyaa solla - ஆரவாரம் அல்லேலூயா சொல்ல

ஆரவாரம் அல்லேலூயா சொல்ல
அலங்கங்கள் இடிந்து விழுமே
அல்லேலூயா சொல்ல அற்புதங்கள் நடக்குமே
இடிமுழக்கம் அல்லேலூயா சொல்ல
இயேசு இறங்கி வந்திடுவாரே

அல்லேலூயா-2

மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்-2
உம்மாலே செய்யகூடா அற்புதங்கள் ஒன்றுமே இல்லை-2

உம்மிடம் வருவோரை தள்ளுவதில்லை-2
பசியாலும், தாகத்தாலும் வருந்துவதும் இல்லவே இல்லை-2

வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே(ளே)-2
இயேசுவிடம் வருவோர்க்கு இளைப்பாறுதல் தருகிறார்-2

Aravaram Hallelujah – Aaravaaram allelooyaa solla Lyrics in English

Aaravaaram Alleluya solla
Alangangal itinthu vilumae
Alleluya solla arputhangal nadakkumae
Itimulakkam Alleluya solla
Yesu irangi vanthiduvaarae

Alleluya-2

Maamsamaana yaavarukkum thaevanaakiya Karththar-2
Ummaalae seyyakoodaa arputhangal ontumae illai-2

Ummidam varuvorai thalluvathillai-2
Pasiyaalum, thaakaththaalum varunthuvathum illavae illai-2

Varuththappattu paarangal sumakkinta makanae(lae)-2
Yesuvidam varuvorkku ilaippaaraுthal tharukiraar-2

PowerPoint Presentation Slides for the song Aravaram Hallelujah – Aaravaaram allelooyaa solla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaravaaram allelooyaa solla – ஆரவாரம் அல்லேலூயா சொல்ல PPT
Aaravaaram allelooyaa solla PPT

அல்லேலூயா சொல்ல அற்புதங்கள் இல்லை ஆரவாரம் அலங்கங்கள் இடிந்து விழுமே நடக்குமே இடிமுழக்கம் இயேசு இறங்கி வந்திடுவாரே மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் உம்மாலே செய்யகூடா தமிழ்